ரிஷப ராசி மார்ச் மாத ராசி பலன் 2024
ரிஷப ராசி மார்ச் மாத ராசி பலன் 2024 ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கௌரவ பிரச்சனை உண்டாககலாம். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவங்க அதை தவறான கண்ணோட்டத்துடனே பார்ப்பாங்க.
மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கடவும் வாய்ப்பு அதிகமாக இருக்குதுங்க. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை கூட தீரலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் கூட உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் கண்டிப்பாக நீங்கிவிடும். பணவரத்து கண்டிப்பாக உங்களுக்கு திருப்பி தரக்கூடியதாக இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பொருள்கள் கூட விற்பனையாகி விடுங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மையை தரக்கூடியதாய் இருக்கும்.
சிலர் புதிய வேலைக்கு நடப்பது உங்களுக்கு நன்மையை தரலாம். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வாங்க
அது கிடைப்பது சற்று தாமதப்படலாம். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன்விபூதி உருவான கதை தெரியுமா ? மனஸ்தாபம் ஏற்பட்டு கூட நீங்கலாம்.
உறவினர்கள் நண்பர்கள் உதவ முன் வந்தாலும் உதவி தாமதமாக உங்களுக்கு கிடைக்கும்ங்க சகோதரர்களால் மன வருத்தம் உண்டாகும் படியான சம்பவம் கூட நேரலாம் எனவே கவனமுடன் இருக்க வேண்டும்
பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் உண்டோம் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்தபின் அதில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லதுங்க.
பணவரது கண்டிப்பாக திருப்பி தரக்கூடியதாகவே இருக்கும். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது உங்களுக்கு நன்மையை தரும்.
மாணவர்களிடம் நீங்கள் பழகும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மையை பெறுவீங்க
எதிர்பார்த்து இருந்த வாய்ப்புகள் கண்டிப்பாக உங்களுக்கு வந்து சேரும். புது தெம்புடன் பணியாற்றுவிங்க.
அரசியல்வாதிகளுக்கு பொன்னான காலகட்டம் இதுவென்றே சொல்லலாங்க. நற்செயல்கள் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீங்க.
அரசு வேலைகள் செய்யும்போது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும். கார்த்திகை இரண்டு மூன்று நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லதுங்க
பூர்வீக சொத்துகளை இருந்த பிரச்சனைகள் கூடாது என்று விடும் உங்களதுhttps://youtu.be/UfbZYcBsR1s காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் கூட விலகிவிடும்.
பணவரத்து துப்பி தரக் கூடியதாகவே இருக்கும் மனக்குழப்பம் நீங்கி விடுங்க. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
இந்த மாதம் காரியங்களை சாதிப்பீங்க மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை கூட குறைந்து விடும்.
சக மாணவர்களின் ஒத்துழைப்பு கூட உங்களுக்கு கிடைக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க.
மிருகசீரிசம் ஒன்று இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும் குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாகவே இருப்பாங்க.
கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் கூட குறைந்து விடும் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீங்க.
பரிகாரமாக வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றிய பூஜை செய்ய உங்களுக்கு பணவரத்து அதிகரித்து வருங்க.