ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன்
ரிஷபம் ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த அக்டோபர் மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை பார்க்கலாம்
இந்த ரிஷப ராசியில் கிருத்திகை ரெண்டு மூணு நான்கு பாகங்களில் பிறந்தவர்களுக்கும் ரோகிணி நான்கு பாதங்களில் பிறந்தவர்களுக்கு,
மிருகசீரிடம் ஒன்று இரண்டு பாகங்களில் பிறந்தவர்களுக்கும், அடுத்து வருகின்ற 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி அன்பர்களுக்கு அக்டோபர் மாத கிரகநிலை உங்கள் ராசிக்கு இரண்டாம் மற்றும் ஐந்தாம் வீட்டின் அதிபதியான புதன் இந்த மாதம் பத்தாம் தேதி தனது உச்ச ராசியான கன்னி ராசியில் துலாம் ராசியிலும் மாறி அக்டோபர் 29ஆம் தேதி முதல் விருச்சிக ராசியில் சஞ்சாரம் ஆரம்பிக்கிறது
உங்கள் ஐந்தாம் மற்றும் ஆறாம் இடமான சஞ்சாரம் ஆகும் காதல் குழந்தைகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் வேலை சார்ந்த பொறுப்புகள் மாற்றம் இந்த காலகட்டத்தில் ஏற்படலாம்.
ரிஷபம் இந்த அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசி அன்பர்களுக்கு கலவையான பலன்களை வாரி வழங்க இருக்கிறது
இந்த மாதம் தொழில் ரீதியாக நீங்கள் சில சிக்கல்களையும் எதிர்பாராத மாற்றங்களையும் எதிர்கொள்ளலாம் .
குடும்ப ரீதியாக நல்ல ஒரு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இந்த அக்டோபர் ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
இந்த மாதத்தில் இரண்டாம் வாரத்திற்கு பிறகு உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும் உங்களுடைய நிலைமை மாற்றம் ஏற்படும்
உங்களுடைய பெயரையும் புகழையும் மீண்டும் உயர ஆரம்பிக்கும். கடினமாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது
இந்த மாத இறுதியில் உங்களுடைய தொழில் வாழ்க்கையில் நல்ல ஒரு https://youtu.be/BzSP5VhKji0முன்னேற்றம் நிறைந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
வேலையில் நல்ல ஒரு பதவி ஊதிய உயர்வு அனைத்தும் இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் நிதிநிலைமை சாதகமாக இருக்கும் உங்களுக்கு கூடுதலான வருமானம் இந்த மாதத்தில் அதிகரிக்கும்
உங்கள் முதலீட்டில் நல்ல ஒரு லாபத்தை இந்த அக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கலாம் எந்த மாதத்தில் இரண்டாம் வாரத்திற்கு பிறகு உங்களுடைய வருவாய் படிப்படியாக அதிகரிக்கும்
வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கு அடுத்த மாதத்தில் அல்லது இந்த மாத இறுதியில் நல்ல ஒரு முன்னேற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ரிஷப ராசி அன்பர்களுக்கு குடும்ப ரீதியாக நல்ல ஒரு ஒற்றுமை அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
உங்களில் சிலர் குடும்ப உறுப்பினர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கும்
இந்த மாதத்தில் நல்ல ஒரு புரிதலும் ஒற்றுமையும் அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
நண்பர்களிடம் இருந்து நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும் உங்கள் குழந்தைகள் துறைகளில் சிறப்பாக செயல்படுவார்கள்
உங்கள் குழந்தையில் ஒருவருக்கு உடல் நலத்தில் சின்னதாக பிரச்சனை ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது.