ரிஷபம் செப்டம்பர் மாத ராசிபலன்
ரிஷபம் செப்டம்பர் மாத ராசிபலன் ரிஷப ராசிக்கார நேயர்களுக்கு இந்த செப்டம்பர் மாதத்தை பொருத்தவரைக்கும் தொழில் ரீதியா உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கிறது என்று சொல்லலாம்
பத்தாம் வீட்டு அதிபதியா இருக்கக்கூடிய சனிபகவான் பத்தாம் வீட்டில் வக்கிர நிலையில் நீடி கேட்கிறார்
இதனால உங்களுக்கு இந்த நேரம் பணியில் கொஞ்சம் வேலைச் சுமை அதிகமாக தான் இருக்கும்
இருந்தாலும் நல்ல பலன் தொடர்ந்து ஏற்பட இருக்குன்னு சொல்லலாம் என்ற அளவுக்கு வியர்வை சிந்தி உழைப்பு தருகிறோம் அந்த அளவுக்கு உங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும்
தொடர்ந்து கடின உழைப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடிய எந்த நேரத்தில் வேலை ரீதியா சிதம்பர ரகசியம் சிவகாமி அம்மன்!ஒரு அடுத்த ஏற்படலாம். மனசுல ஒரு சோர்வு ஏற்படலாம்.
இருந்தாலும் சலிப்பு இல்லாமல்தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்த பாருங்கள் ஏன்னா இந்த காலத்தைப் பொறுத்த வரைக்கும்
பொருளாதார வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக இருக்கு கடின உழைப்பு இந்த காலத்தில் ரொம்ப சிறப்பு
அதே போல எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையோடு செயல்படுவது நல்லது வரக்கூடிய எதிர்காலம் என்பது உங்களுக்கு சிறப்பா இருக்குது
உங்க உழைப்பு வீண்போகாது நல்ல வெற்றியை கொண்டு வந்து தரும் மாதத்தோடு முன் பகுதியில் ஆறாம் வீட்டு அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிர பகவான் கேது பகவானும் சேர்ந்து ஐந்தாம் வீட்டில் அமர்வது உங்களுக்கு https://youtu.be/ZEQhMaLKNLEஒரு உத்தியோகத்துல ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தரும்
அதே மாதிரி நீங்க செய்யக்கூடிய முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறும் முழு வெற்றி பெறக்கூடிய விஷயம் தொடர்ந்து ஏற்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை
செப்டம்பர் மாதத்தில் பிற்பகுதியில் இருந்து உங்களுக்கு வேலையில ஒரு நிலையான சாதகமான தன்மைங்கிறது ஏற்படும் சவால்கள் எல்லாமே நீங்க தாண்டி வெற்றிபெற போறீங்க
தொடர்ந்து வேலைகளை விட முயற்சி செய்வதாக ரீதியாக கல்வி ரீதியா விவசாயத்துறையில் இருக்கக்கூடியவங்க கலைத்துறையில் இருக்கக்கூடிய எல்லாருக்குமே இந்த செப்டம்பர் மாதம் சாதகமா தான் இருக்குது
கொஞ்சம் சகோதர ரீதியா மட்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கு அதனால அண்ணன் தம்பி உறவுல இந்த காலத்துல நீங்க கொஞ்சம் கவனமா இருக்க பாருங்க கோபமான வார்த்தைங்கிறது வேண்டாம்
உங்க சிந்தனையில் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்படும் வித்தியாசமான விஷயங்கள் நீங்க கையாள்றதால தொடர்ந்து ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படும்
அதே மாதிரி இரண்டாம் வீட்டில் அமர்ந்து இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் உங்கள் பேச்சில கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்துவார்
அதனால் கொஞ்சம் கவனம் செலுத்த பாருங்க தொழில்ல நல்ல முன்னேற்றம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டை ஏற்பட வாய்ப்பு இருக்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகிறது
இந்த காலத்துல நல்லது அதேபோல நீங்க எந்த ஒரு விஷயத்தை தொடங்கறதா இருந்தாலும் கணபதியே வழிபாடு செஞ்ச பின்னாடி தொடங்குங்க எல்லாமே நன்மையா முடியும்