ரிஷபம் உங்களின் தலையெழுத்து இதுதான் !
ரிஷபம் ராசியினுடைய முழு வாழ்க்கை எப்படி இருக்கணும் அப்படிங்கறது தெரிந்து கொள்ள நமக்கு ரொம்பவே ஆர்வமா தான் இருக்கும் அப்படின்னு கூட சொல்லலாம்.
பொதுவா ரிஷப ராசி அப்படின்னு நாளே காளையினுடைய உருவம் இப்ப கொண்டவர்களாக தான் இருப்பாங்க
மீண்டும் இவங்களுக்கு ரிஷபம் கண்ணீர் விருட்சகம் போன்ற ராசிக்காரர்கள் நட்பு கிரகங்களாக இருக்கும் போது ஆறு சுபராசையில் பிறந்தவங்க எல்லோரையுமே மகிழ்ச்சி படுத்த கூடியவங்க கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!வசியப்படுத்தக்கூடியவங்க அப்படி நீ கூட சொல்லலாம்
ரொம்பவே அழகான தோற்றத்த கொண்டிருப்பார்களா தான் இருப்பாங்க .இவங்க ரொம்பவே அதிகமாக உயரம் இல்லாமல் நடுத்தர உயரமாக தான் இருப்பாங்க மேல இவர்களுடைய பற்களை உடைய வரிசை அப்படிங்கறது ரொம்பவே அழகாகவும் இருக்கும்.
பொதுவா ரிஷப ராசிக்காரர்களின் உடைய குணாதிசயம் அப்படின்னு பாத்தா ரொம்பவே சாமர்த்தியமாகவும் சதுரயமாகவும் அனைத்து விஷயங்களிலும் ரொம்பவே சிறப்பாக நடத்தி முடித்து விடுவாங்க
மீண்டும் இவங்களுக்கு புதிய புதிய நண்பர்களுடைய வருகை அப்படிங்கிறது அதிகப்படியான மகிழ்ச்சியாக கொடுக்கும்
யாரிடமும் பேச மாட்டாங்க மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவங்க தன்னலம் கருதாமல் உதவி செய்வாங்க மற்றவர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுப்பாங்க
மற்றவர்களுக்கு உதாரணமாக உண்டா இந்த ராசிக்காரர்கள் இருப்பாங்க அப்படின்னு சொல்லலாம். மிகவும் மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலையில் தான் இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையில் அதிக படியான சண்டைகள் வந்தாலும் ரொம்பவே மகிழ்ச்சியாக தான் இருப்பாங்க வீண் விரயங்கள் கடன்கள் அப்படிங்குறத அதிக அளவு ஏற்படும்
இருந்தாலும் கூட அவங்க தேவையற்ற சண்டைகள் செய்யாமல் ரொம்பவேhttps://youtu.be/cH-EjjeglUQ மகிழ்ச்சியான ஒரு நிலையில தான் அவங்களுடைய குடும்பத்தை நடத்தி சொல்லுவாங்க
இவர்களுடைய பொருளாதார நிலை அப்படிங்கிறது ஆடம்பரமாகவும் தாராளமாகவும் தான் இருக்கும் இவங்க தனக்கென அதிக பணத்தை செலவு செய்ய மாட்டாங்க
மற்றவர்களுக்காக தான் இவங்க பணத்தை செலவு செய்வாங்க மேலும் இவங்க இதிலிருந்து ரொம்பவே அதிகம் கஷ்டப்படக் கூடியவர்களாக மட்டும் தான் இருப்பாங்க
இவங்களுக்கு மகிழ்ச்சியா அப்படிங்கறது ஒரு அதிர்ஷ்டமாக மாதிரி தான் இருக்கும் என மகிழ்ச்சி அப்படிங்கிற அடிப்படையில் இருக்காது.
இந்த ரிஷபராசில் பிறந்தவர்களுக்கு திருமணம் அப்படிங்கிறது விரைவில் நடைபெறும் அப்படிங்கறது கொஞ்சம் தாமதமானாலும் அவங்களுடைய குழந்தைகள் அப்படிங்கறவங்க ரொம்பவே புத்திசாலித்தனமாகவும் தான் இருப்பாங்க
மேலும் உங்களுக்கு அடிக்கடி தேவையில்லாமல் கவலைகள் உடல்நிலை சரியில்லாமல் போவது பெண் குழந்தைகளாக இருந்தாங்க
அப்படின்னா உங்களுக்கு ரொம்பவே அனுகூலமான பலன்கள் அப்படிங்கறதை கிடைக்கும் நீங்க வயது முதிர்ந்த வரைக்கும் உங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் அப்படிங்கறது
மேலும் நீங்க அதிகப்படியான நேரங்களில் பயணங்கள் அமைச்சர்கள் சோகம் கஷ்டம் அப்படிங்கிறது உங்களுக்கு ரொம்பவே சர்வசாதாரணமான ஒரு விஷயம் அப்படின்னா அந்த அளவுக்கு நீங்க கஷ்டப்படக் கூடிய ஒரு நபராக தான் இருப்பீங்க
நீங்க உங்களுடைய உணவுப் பொருள்களில் ஆரோக்கியமாக ஆரோக்கியமான உணவுப் பொருள்களை சாப்பிட்டு வந்தீங்க அப்படின்னா தான் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பிரச்சினைகளும் ஏற்படாது
283 total views, 1 views today