ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ! !

Spread the love

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் பாண்டியநாட்டு தளத்துல ஒன்றாக இருக்கும் னு கூட சொல்லலாம். சம்பந்தர் அப்பர் ஆகியோர் பாடல் பாடப்பெற்ற இந்தத் தலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கிற கூட சொல்லலாம்.

இந்தியாவுல இருக்கிற 12 ஜோதிர் லிங்கங்களை இது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது கூட சொல்லலாம்.

இந்த தலத்தில்தான் ராவணனை கொன்ற பாவத்தைஇன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! தீர்க்க ராமன் வழிபாடு செய்த தலம் இதுதான் கூட சொல்லலாம்.

வட இந்தியாவில் அமைந்து காசு இல்ல கங்கையில் குளித்த காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்க னு கூட சொல்லலாம்.

அந்த வகையில் தான் இந்த கோவில் ராமேஸ்வரத்தில் அமைஞ்சிருக்கு என்று கூட சொல்லலாம்.

இந்த கோவிலில் அக்னி தீர்த்தம் அப்படின்னு 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும்.

ஒரு ஐதீகம் இருக்கு ஆலயத்துக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் ஆலயத்துக்கு வெளியே 22 தீர்த்தங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது .

கோவிலுக்கு வெளியே இருக்கிற 22 தீர்த்தம் அக்னி தீர்த்தம் சொல்லி கடல் அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

இந்தக் கோயில் வழிபாடு செய்யணும்னா முதல்ல வெளியே இருக்கிற 22 தீர்த்தமான கடலில் குளித்து விட்டு பிறகு ,

உள்ளே இருக்கிற 22 தீர்த்தத்தையும் குளிச்சிட்டு ஆட மாட்டேன் அப்புறம் தான் இந்த சாமி தரிசனம் செய்யும் என்ற ஒரு வழக்கம் இருக்கு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கடலுக்கு வெளியே இருக்கிற தீர்த்தத்தை அக்னி தீர்த்தம் சொல்றாங்கன்னாhttps://youtu.be/dN5WgLWt9W8 ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதாதேவி தன்னோட கர்ப்ப நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய வைக்கிறார்

இராமரை அப்போதான் சீத கற்பு திறனை அக்னியை சுட்டதாகவும் அதை தாங்க முடியாம,

அக்னி பகவான் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தனித்து கொண்டதாகவும் நிறைய புராண வரலாறு பார்த்திருப்போம்

இதனோட காரணமாகத்தான் இது அக்னி தீர்த்தம் சொல்றாங்க இந்த அக்னி தீர்த்தம் கரையலாம். அமாவாசை மஹாளய அமாவாசை , தை அமாவாசை இந்த நாள்ல முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறார்கள் .

அந்த கடலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் படையல் அமைச்சும் வழிபாடு செய்யறது.

ஒரு வழக்கமாக கூட இருக்கு. இந்தக் 22 தீர்த்தத்தில் நீராட நான் நம்மளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் .நம்ம வாழ்க்கையில கஷ்டம் எல்லாம் நீங்கி செல்வ வளம் பெருக நாம் நம்முடைய குழந்தைகள் கல்வி வளர்ச்சியில் கல்வி அறிவு பெறும் வாங்கணும்.

ஏதாவது நம்ப பணிகளை செய்ய ஆரம்பிச்சு தடைப்பட்டிருந்த கூட அந்த பணிகளையும் நம்ப வெற்றி பெறலாம் .நம்மளோட தடைகள் எல்லாமே நீங்கி நம்முடைய கவலையெல்லாம் மேல் நீங்களும் ஒரு நம்பிக்கையும் கூட சொல்லலாம்.

இந்தக் கோவில் மோட்சம் தரக்கூடிய ஆலயமாக விளங்குவதோடு பித்ருக்களும் ஆசி பெறக்கூடிய அமாவாசை நாள் நாளில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம் கூட சொல்லலாம்.

 291 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *