ராமர் எத்தனை ஆண்டு பூமியில் வாழ்ந்தார்??
ராமர் எத்தனை ஆண்டு பூமியில் வாழ்ந்தார்?? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா சுவாரசியமான ஒரு விஷயத்தை பத்திதான்.
அது என்ன விஷயம் அப்படின்னு கேட்டீங்கன்னா ஸ்ரீ ராமர் எத்தனை ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தால் அப்படி என்றது நம்மளை நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷமாகத்தான் இருக்கும்
அப்படி ஸ்ரீராமர் எத்தனை ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் இதற்கு பின்னர் இருக்கக்கூடிய வரலாற்றுத் தகவல்களை பத்தி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
நம்ம எல்லோருக்குமே ராம புராணம் பற்றியும் சீதையோடு இறப்பு பற்றியும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ராமபிரான் எத்தனை ஆண்டுகள் இந்த பூவுலகில் வாழ்ந்திருக்காரு அப்படின்றது தெரியாம தான் இருக்கும்

வைகுண்டம் செல்ல முடிவெடுத்த போது என்ன நடந்திருக்கு அப்படின்னுதிருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! நம்மள்ல நிறைய பேருக்கு தெரியாது ராமர் பதினோராயிரம் ஆண்டுகள் இந்த மண்ணுலகலா வாழ்ந்திருக்காருன்னு ராமாயணத்துல சொல்லப்பட்டு இருக்கு
அவர் வைகுண்டம் செல்ல முடிவெடுத்து அயோத்தியில் உள்ள சரயு நதியில் இறங்கி அனைத்து மக்களையும் தன்னோட அழைத்துக் கொண்டு புறப்பட தயாராக இருக்கிறார்.
அப்போதான் ஒருவரை தவிர மற்ற எல்லோருமே ராமனோடு சேர்ந்து வைகுண்டம் செல்ல அவருடைய சேர்ந்து நதியில நின்று இருக்கிறார்கள்
அந்த ஒருவர் தான் அனுமார், இதைக் கண்ட ராமர் மாருதி நீ என்னோடு வைகுண்டம் வரவில்லையா? அப்படின்னு அனுமனிடம் கேட்டிருக்கிறார்
அதற்கு அனுமன் சொன்ன பதில் வைகுண்டத்தில் எல்லா விதமான இன்பங்களும் இருக்கிறது ஆனால் ராம நாம மட்டும் இல்லையே எனக்கு இன்பம் தருவது ராம நாமம் மட்டும்தான்
இதனால் ராம நாமத்தை சொல்லிட்டு நான் பூவ உலகத்திலேயே இருந்து விடறhttps://youtu.be/su2Fa5EhteI அப்படின்னு ராமருக்கு அனுமன் பதிலளித்துவிடுகிறார்
இதனால தான் இன்று வரைக்குமே ஆஞ்சநேயர் பூலகத்துல வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கையும் இருக்கு
பொதுவா ஆஞ்சநேயர் வழிபாடு அப்படின்றது சனிக்கிழமை எல்லாம் நம்ம பின்பற்றப்பட்டு வருவோம் சனிக்கிழமையில ஆஞ்சநேயருடைய மந்திரத்தை சொல்லி ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தோம் அப்படின்னா நம்ம நினைத்த காரியத்தில் வெற்றி அடைய முடியும்
அது மட்டும் இல்லாம ஆஞ்சநேயருக்கு எந்த பொருள் மிகவும் பிடிக்கும் எந்த பொருளை நைவேத்தியமா ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைல வைத்து வழிபாடு செய்தோம் அப்படின்னா சனி பகவானுடைய பார்வையிலிருந்து நம்மளால விடுபட முடியும்
இதற்கு ஆஞ்சநேயர் எப்படி உதவி செய்வாரே சனிபகவான் பிடியில் இருப்பவர்கள் கட்டாயம் சனிக்கிழமையில ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது ரொம்ப நல்ல பலனை கொடுக்கும் அப்படி நீ கூட சொல்லலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே