ராஜ நாகம் பாதுகாக்கும் இரகசிய அறை !
ராஜ நாகம் பாதுகாக்கும் இரகசிய அறை!உலகிலேயே அதிக செல்வம் கொண்டுள்ள கோவிலாக விளங்கும் கேரளாவை சேர்ந்த பத்மநாப ஸ்வாமி கோவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவில் ராஜ நாகம் தான் உலகிலேயே பணக்கார கோவிலாக உள்ளது.பத்மநாப ஸ்வாமி கோவில் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.இந்த கோவிலின் பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்று தான் ஆறு அறைகள் கொண்ட மர்மமான இடங்கள்.கி
மு 500-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பத்மநாபசுவாமி கோவில். பல்வேறு மர்ம முடிச்சுகளை இன்று வரை தனக்குள் கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.
2011-ஆம் ஆண்டு பத்மநாபசுவாமி கோவிலின் மர்மான ஆறு அறைகளையும் திறக்க கோரி அக்கோவிலின் அறநிலையத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி ஒவ்வொரு கதவாக திறந்த பொழுது இந்த சபரிமலையில் நடைதிறக்கும் போது நடக்கும் ஆச்சரியம்! உயிரோடு சிலையாக இருக்கும் ஐயப்பன்! வெளியான வீடியோ!உலகமே ஆச்சரியம் படும் படியான பொக்கிஷங்கள் சொல்ல முடியாத அளவில் கொட்டிக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.
ஏராளமான தங்க நகைகளும், தங்கத்தாலான சுவாமி சிலைகளும், ஸ்வாமி சிலைகளுக்கான ஆபரணங்களும், தங்க நாணயங்களும், அறை முழுவதும் இருந்தது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
மேலும் பண்டிகை காலத்தில் பயன்படுத்த ஏராளமான தங்கப் பானைகள், தங்க நாற்காலிகள் இருந்தன. வைரக் கற்கள் பதித்த தங்கத்தினாலான விஷ்ணுவின் சிலை 4-க்கு 3 அடி உயரத்தில் இருந்தது. 28 அடி தங்க கிரீடமும் இருந்தது.
இது மட்டுமில்லாமல் 30 கிலோ மதிப்பிலான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்படியாக ஐந்து அறைகள் திறக்கப்பட்ட நிலையில் கடைசியாக இருக்கும்.
ஆறாவது அறையில் என்ன இருக்கும்? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.
ஆனால் அதை திறந்து பார்க்கும் பொழுது அதற்குள் இன்னொரு அறை இருந்தது தான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
மர்மம் நீங்காத வண்ணம் உள்ளது திறக்க படாத இந்த ஆறாம் அறை.
பத்பநாபசுவாமி கோயிலில் உள்ள அனந்தபத்மநாபனின் சிலை மூலிகைகள், https://youtu.be/ll19U4Y4IhMரெசின் மற்றும் மணல் கலவையை கொண்ட கடுசர்க்கரா எனும் அஷ்டபந்தன கலவையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதலில் இந்த கோயில் முதலில் இலுப்பை மரத்தினால் கட்டப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் கிரானைட் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இங்கு ஒரு ஆண்டை குறிக்கும் விதத்தில் 365 தூண்கள் இந்த கோயிலில் காணப்படுகிறது.
கோயிலின் மூலவர் நேபாளத்தில் காந்தகி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட சாளகிராம கற்களினால் ஆனது.
சாள கிராம கற்கள் மிகவும் புனிதமான கற்களாகும். சாள கிராம கற்களை கொண்டு வெகு சில சிலைகளே செய்யப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
கேரளாவில் உள்ள மிக சிறந்த இடங்களில் இந்த திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் கோவிலும் ஒன்று.
இவர் இங்கு சயன கோலத்தில் காட்சி கொடுப்பது மேலும் சிறப்பாக பார்க்க படுகிறது. இங்கு காணப்படும் பொக்கிஷ அறையின் மர்மம் மட்டும் இன்று வரை தீராத புதிராகவே நீள்கிறது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.