ராகு கேது பெயர்ச்சி 2023 கோடீஸ்வர யோகம்
ராகு கேது பெயர்ச்சி 2023 கோடீஸ்வர யோகம் ! ராகு சூது கிரகம் கோடி கோடியாக அள்ளித் தருவார் ராகு பகவான் ராகு கேது பெயர்ச்சியால் யாரெல்லாம் திடீர் கோடீஸ்வரர் ஆகப் போகிறார்கள்
தோஷங்கள் நீங்கி சந்தோஷத்தை அனுபவிக்க போகிறவர்கள் யார் தெரியுமா?
பெரும்பாலான கோவில்களில் ராகு கேது பயிற்சி பரிகார யாகங்கள் செய்கிறார்கள் சிறப்பு அபிஷேகங்களும் லட்சார்ச்சனைகளும்
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ இருக்கிறது மேஷ ராசியில் இருந்து ராகு மீன ராசிக்கு துலாம் ராசியில் இருந்து கேது கன்னி ராசிக்கும் பயிற்சி ஆகிறார்கள்
இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்கும் கோடீஸ்வர யோகம் திடீர் அதிர்ஷ்ட யோகம் தேடி போகிறது என்று பார்த்தால்
முதலில் சிம்மம் சிம்ம ராசிக்கு எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்கள்
ஜாதகத்தில் எட்டாம் இடம் என்பது கெட்ட ஸ்தானம் கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும்செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! ராஜயோகம் என்பது போல
பாவ கிரகம் எட்டாம் வீட்டில் வந்தால் கெடுதல்களை அழிப்பார் பெருமையையும் புகழையும் தருவார்
எதிர்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார் தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும்
வருமானம் சேமிப்பு உயரும் வீட்டிற்கு மேல் வீடு கட்டக்கூடிய வாய்ப்பு வரும் கேது இரண்டாம் வீட்டிற்கு வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும் முயற்சி வெற்றியை பெற்றுக் கொடுக்கும்
ராகு கேது பெயர்ச்சி நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் உழைப்பை மட்டுமே நம்பும் உங்களுக்கு நல்லதே நடக்கும்
கன்னி ராசி
இதுவரை இரண்டாம் இடத்தில் கேதுவும் எட்டாம் இடத்தில் ராகுவும் இருந்த நிலைhttps://youtu.be/S_wLlJMBvG0 மாறி ராசியில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் பயிற்சி ஆகிறார்கள் உங்களுடைய ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும் அடுத்த ஆண்டு மே மாதம் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்
அப்போது கன்னி ராசியில் மீது குருவின் பார்வை விழுகிறது அந்த வகையில் கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் கஷ்டங்களில் இருந்து விடிவு காலம் விமோசனம் ஆகியவை கிடைக்கும்
காலம் பிறக்கும் நல்ல காலம் கிடைக்கும் இதுவரை போராட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் நல்லதொரு மாற்றம் ஒன்றாகும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி