ராகு கேது பெயர்ச்சி யாருக்கு யோகம் ?
ராகு கேது பெயர்ச்சி யாருக்கெல்லாம் யோகம் தெரியுமா?
ராகு கேது பெயர்ச்சி
எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தில் தொடங்கக்கூடிய கடகம் ராசிக்காரர்களுக்கு தான் இந்த ராகு கேது பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருக்கிறது என சொல்லலாம்
அதாவது ராகு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்
கேது சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் இது ரெண்டுமே அற்புதமான 5/12/2020 ராசி பலன்அமைப்பு என்று சொல்லலாம் ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழ்வதற்கு ரிஷப ராசியில் இருந்து,
ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்திருக்கும் இந்த 2 கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்த்திசையில் சொல்லக்கூடிய இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை.
செவ்வாய் போல ராகுவும் சுக்கிரனும் கேதுவும் பலன் தரப் போறாங்க. அடுத்த 18 மாதங்களில் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசியின் பயணம் செய்யப் போறாங்க 18 மாதங்களில் ராகுவும் கேதுவும் இணைந்து கடக ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தர போகிறார்கள் என பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
வேலை தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகுகால https://youtu.be/OlgNeIXZMpgகடகம் ராசிக்காரர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் வெற்றியே தருவாங்க உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு மரியாதையும் கூட கூடிய காலகட்டம் நீங்கள் உழைப்பதற்கான பலன்கள் கிடைக்கப்போகிறது
குடும்பத்தில் மகிழ்ச்சி
குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும் சந்தோஷம் அதிகரிக்கும் குழந்தை இல்லையே என வருத்தப்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வாய்ப்புகள் கிடைக்குமா?
உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள் அதேநேரம் பின் பள்ளிகள் வரவும் வாய்ப்புண்டு வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களும் வெற்றி நிச்சயம் வேலையில் புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது வராமலிருந்த நிலுவையில் இருந்த பணம் கூட வந்து சேரும்.
தடைகள் நீங்கும்
உங்களது பேச்சில் கம்பீரம் பிறக்கும் எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும் பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து செய்து முடிப்பீர்கள் வீடு மாறுவீர்கள் வாகனம் வாங்குவீர்கள்
பேச்சில் இனிமை கூட்டி பேசவேண்டும் கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள் உங்களது பாசத்திற்கு அனைவரும் கட்டுவாங்க கலைஞர் உங்களுடைய திறமைக்கு சரியான பரிசு கிடைக்கும்
சுகஸ்தானத்தில் கேது அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது யோசித்து கையெழுத்திடுவது நல்லது வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை சிறு சிறு விபத்துக்கள் கூட இருக்கலாம்.
நீங்கள் நீண்ட நாள் கனவான வீடு கட்டக்கூடிய கனவு நிச்சயமா நிறைவேறும் பாதியிலேயே நின்றுபோன பணிகள் கூட விரைந்து முடிப்பீர்கள் பதவி உயர்வும் பாராட்டும் வந்து சேரும்.
சோம்பல், ஏமாற்றம் வந்து செல்லும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு
என கடகம் ராசி காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கிறது என சொல்லலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி