ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 !
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 ! நவக்கிரகங்களில் ராகு கேதுவும் நிழல்கிற நாங்கள் ஏழு கிரகங்களில் ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும் என சொல்வார்கள் ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு தேடி வரும் அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் ராகு கேது பலன்கள் பார்க்கலாம்.
மேஷம்
சிம்ம ராசியில் பயணம் செய்யக்கூடிய ராகு அக்டோபருக்கு பிறகு மேஷ ராசிக்கு 12 ஆம் வீட்டில் செல்வதால் அனைத்து கஷ்டங்களும் விலகும் .பணவரவு சீராகும் கொடுத்த கடன்கள் வசூலாகும் .
பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
புது வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டா கேது பகவான் ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாவதால் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து லாபத்தை அடைவார்கள்

ரிஷபம்
ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு வருகிறார் ராகு பகவான் பண வரவை அதிகரிப்பார்
மனதில் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அடித்து புதுப்புது முயற்சிகளில் இறங்க வைத்து அதில் வெற்றியையும் பண வரவையும் அளிப்பார்
இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும் கணவன் மனைவிக்குள் பிரியம் குரு பெயர்ச்சி பலன் 2023 6 ராசிஅதிகரிக்கும் வேலை செய்யக்கூடிய இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்
மிதுனம்

பத்தாம் வீட்டில் ராகு பயணம் செய்யப்போவதால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு ஏதுவான சூழல் உண்டாகும்
வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல வேலை கிடைக்கும் வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும்
சமுதாயத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும் பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாகும்
கடகம்
ராகு கேது பெயர்ச்சி ராகு பகவான் பாகிஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் பணத்தட்டுப்பாடுகள் கடகம் ராசிக்காரர்களுக்கு விலகி பல வழிகளில் இருந்தும் பணம் மழை கொட்டும் என சொல்லப்படுகிறது
கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும் ஆடை ஆபரண சேர்க்கை உங்களுக்கு உண்டாக்கலாம் புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்கள் லாபத்தை அடைவார்கள்
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஏற்ற காலமாக இந்த காலகட்டம் அமையும் வீhttps://youtu.be/2GzIlEp53AMடு வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்
ஒரு சிலர் வாகனங்களை புதுப்பிப்பார்கள் ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும் இனி வரக்கூடிய காலகட்டம் உங்களுக்கு அமையலாம்
சிம்மம்
எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகு வரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் புது உத்வேக சூழல் உருவாகும்.
இனி எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும்.
பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் செல்வீர்கள்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 2 வீட்டில் பயணம் செய்யப்போவதால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.