ராகு-கேது பரிகார பூஜை

Spread the love

ராகு-கேது பரிகார பூஜை செய்யும் காலம்தான் திருமண தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ராகு கேது பரிகார பூஜை செய்து வருகின்றன

அப்படி பஞ்சபூதங்களில் வாழ்விற்காக கட்டப்பட்ட இந்த திருத்தலம் 500 வருடங்களுக்கு மேல் பழமையானது என்று சொல்லப்படுகிறதே,

இதன் வரலாற்றை கேட்கும்பொழுது இப்படியும் ஒரு பக்தி இருக்க முடியுமா என்ற அளவுக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி உடனே கூட சொல்லலாம்

ஸ்தலமான காளஹஸ்தியில் சிவபெருமான் காலத்தில் என்கிற பெயரோடுகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! ஞானாம்பிகை தாயார் அருள்பாலிக்கிறார்

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில்,

வாய்வு லிங்கமாக தோன்றி சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வரும் மழையில் நனைந்து சிவபெருமானைக் கண்ட சிலந்தி,

தன்னுடைய உடலில் இருந்து உருவாகும் சிலந்தி வலையைப் பின்னி வைத்ததாம் .

ராகு-கேது பரிகார பூஜை எரிந்து சாம்பலானது சிலந்தி அதை தாங்கிக்கொள்ள முடியாமல், இறந்து போனதால் இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சி சிவபெருமான் அதற்கு முட்டுக் கொடுக்கிறார்

அதேபோல தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை அர்ச்சனையாக செய்து வழிபடும்.

அதற்குப் பின்னரும் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்துவரும்

இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு தொடர்ந்து இதே போல் நடந்து கொண்டிருந்த நாகத்திற்கு சந்தேகம் வந்தது

அந்த நாகம் ஒருநாள் பார்த்துவிட்டு உடனே கோபமுடன் யானையின் https://youtu.be/beHZdecvXEkதும்பிக்கையில் சென்று மூச்சடைக்க செய்தது வாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி கடைசி இரண்டும் இறந்து போனதை இவைகளின் பக்தியை மெச்சி சிவபெருமான் இவர்களுக்கும் இந்த தலத்தில் வீற்றிருக்கும்

காலத்தில் கீழே இரண்டு தளங்களும் இடையில் பாம்பு பின்புறம் சிலந்தி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் கூட சொல்லலாம்

அந்த நபர் ஒருவர் இந்த லிங்கத்தை பூஜித்து வந்ததாகவும் அதனை பார்த்துக் கொண்டிருந்த வேடன் ஒருவனுக்கு சிவனின் மீது கொண்ட பக்தியால் பூஜை செய்ய அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்க ,

அந்த சமயத்தில் இந்த வேடன் தன் வேட்டையாடி வைத்திருந்த பன்றி இறைச்சி சிவபெருமானுக்கு படைத்து வந்திருக்கும்

ஒரு நாள் இதை அறிந்த அந்த அந்த நேரம் மிகப்பெரிய தவறு நடந்து விட்டதாக எண்ணி வருந்துகிறார்

அன்றிரவு அவர் கனவில் வந்த சிவபெருமான் நாளை ஒளிந்திருந்து இந்த இறைச்சியை வைப்பது யார் எனவும் அவருடைய பக்தி பார் என்றும் கூறுகிறார்

அதன்படியே மறுநாள் ஒளிந்திருந்த அந்த அதிர்ச்சி காத்திருந்தது வழக்கம்போல் வேடன் வந்து இறைச்சியை படைத்தும் வழிபாடுகள் செய்யலாம்.

அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது இதைக் கண்டு பதறிப்போன வேடன் எவ்வளவோ முயற்சி செய்தும் ரத்தம் நிற்கவில்லை தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து வைத்து விட்டால் உடனே ரத்தம் நின்று விட்டது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *