ரசிகர்கள் எதிர்பார்த்த விக்ரமின் அடுத்த படம் !
ரசிகர்கள் எதிர்பார்த்த விக்ரமின் அடுத்த படம் ! தமிழ் சினிமாவுல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் தான் விக்ரம் சியான் என அனைவராலுமே அன்போடு அழைக்கப்படும்
விக்ரம் இந்த நிலையை அடைய பல கஷ்டங்களையும் அனுபவிச்சிருக்காரு விபத்து வாய்ப்பண்மை தோல்விகள் என பல போராட்டங்களுக்குப் பிறகு விக்ரமுக்கு கிடைத்த வாய்ப்பு தான்
சேது திரைப்படம்னே சொல்லலாம் பாலா இயக்கத்தில் வெளியான இந்த இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் !படம் விக்ரமுக்கு மிகப் பெரிய திருப்பதியை ஏற்படுத்தி இருக்கு
அதன் பிறகு அவர் திரை வாழ்க்கையில ஏறு முகம் தான் ஒரு பக்கம் சாமி இதில் போன்ற மாசாண படங்கள் இன்னொரு பக்கம் காசிபி தான் மகன் தெய்வத்திருமகள் என வித்தியாசமான படங்கள் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி வச்சிருக்காரு
இந்த நிலையில தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கக்கூடிய ரொம்பவே சூப்பரான நடிப்பில் உருவான கோப்ரா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கு
ரசிகர்கள் எதிர்பார்த்த விக்ரமின் அடுத்த படம் மேலும் மணிரத்தினத்துடன் கனவு படம் அப்படின்னு சொல்லக்கூடிய பொன்னியின் செல்வம் படத்தில் விக்ரம் ஒரு நாயகனாக தான் நடித்திட்டு வர்றாரு
இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கவுள்ளது விக்ரமின் படங்கள் https://youtu.be/gm1q6OaAbqkஅடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியிலே இருக்காங்க அவர்களுடன் மகிழ்ச்சியை அதிகரிக்கும்
வண்ணம் தற்போதும் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்று சொல்லலாம்.
அதாவது விக்ரம் சில ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க கமிட்டாய் இருக்காரு
இந்த படத்தோட டீசர் கூட வெளியாகி ரசிகர்களோட பேராதரவையும் பெற்றிருக்கு .
ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இந்த படம் கிடப்பில் போடப்பட்டது
இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்தார் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமோ அடைந்து இருக்காங்க .
இந்த நிலையில அவர்களை குசுப்படுத்தக்கூடிய விதமாக தான்
தற்போது வந்த தகவல் என்ன அப்படின்னா துருவ நட்சத்திரம் திரைப்படம் மீண்டும் துவக்கப்பட இருப்பதாக ஒரு தகவலும் வெளியாகி இருக்கு
சமீபத்துல விக்ரம் மற்றும் கௌதம் மேனன் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் ரொம்பவே வைரலாக வெளியானது அதைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் திரைப்படம் விரும்பல துவங்கப்படும் என்ற தகவலுமே வந்திருக்கு
இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வத்துடன் காத்திருக்காங்க
இது போன்ற மேலும் சுவாரசியமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி நண்பர்களே