மோதிரம் அணிவதால் ஏற்படும் பயன்கள்:

Spread the love

மோதிரம் அணிவதால் ஏற்படும் பயன்கள்: மோதிரம் அணிவதற்கும் இந்த விரலில் தான் அணிய வேண்டும் என முறை இருக்குதுங்க.

மோதிரம் அணிவதன் மீதான ஆசை காரணமாக கையில் உள்ள அனைத்து விரல்களிலும் பலரும் மோதிரம் அணிந்து கொண்டாலும் இரண்டாவது விரலை மட்டும் தான் மோதிர விரல் என்று சொல்றோம்.

அப்படி அந்த விரலுக்கு என்ன சிறப்பு எந்த விரலில் மோதிரம் அணிந்தால்

அதுவும் எந்த உலோகத்தால் மோதிரம் அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

நமது கைகளிலும் சரி கால்களிலும் சரி ஆபரணம் அணிவதற்கு என்றே சில வரைமுறைகள் நாம் பெரியோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

இதற்குப் பின்னால் சில அறிவியல் காரணங்களும் இருக்குதுங்க. கை கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும் காதில் மெட்வாடாமல்லையின் அற்புத பலன்கள் :டி அணிவதாக இருந்தாலும்

இரண்டாவது விரலை தான் சொல்லி இருக்கிறார்கள். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் நமது பாதத்தில் சென்று முடிவடையுதுங்க.

மோதிரம் அணிவதால் ஏற்படும் பயன்கள்:

இதில் பெண்களின் கர்ப்பப்பையுடன் தொடர்புடைய முக்கியமான நரம்பு காலின் இரண்டாவது விரலில் சென்று முடியுதுங்க. இந்த விரலில் சிறிது அழுத்தம் கொடுப்பதன் மூலம் கர்ப்பப்பை வலுவடையுங்க.

இதனால்தான் பெண்களின் உடலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் காலங்களான பருவமடையும் காலம் மற்றும் திருமணத்திற்கு பின் காலில் மெட்டி கட்டாயம் அணிய வேண்டும் என நடைமுறையில் வைத்திருக்காங்க.

இதே மோதிரம் அணிவதற்கும் இந்த விரலில் தான் அணிய வேண்டும் என முறையும் இருக்குதுங்க.

ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்! - Sathiyam TV

மோதிரம் அணிவதன் மீதான ஆசை காரணமாக கையில் உள்ள

அனைத்து விரல்களிலும் பலரும் மோதிரம் அணிந்து கொண்டாலும் இரண்டாவது விரலை மட்டும் தான் மோதிர விரல் என்று சொல்கிறோம்.

நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை அனைத்திலும் இடது கை மோதிர விரலில் தான் மோதிரம் அணியும் வழக்கம் இருக்குதுங்க

இடது கை மோதிர விரல் என்பது இதயத்துடன் தொடர்புடையது ங்க. அதனால்தான் காதல் அன்பின் வெளிப்பாடாக இடது கை மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கும் பழக்கம் இருக்குதுங்க.

Gold ring is lucky for these 4 zodiac signs | இந்த '4' ராசிக்காரர்கள் தங்க  மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் | Spiritual News in Tamil

யாரு நம்முடைய வலது கை உடலின் செயல்பாடுகளுடனும் இடது https://youtu.be/boVJy_cRPG8கை மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்பு கொண்டதுங்க. கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஆற்றலும் ஆரோக்கியமும் மேம்படுங்க.

ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதால் ஒருவரின் ஆளுமை திறன் அதிகரிக்கும்.

சிறந்த வாழ்க்கையை தேடுபவர்கள் இந்த விரலில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம் ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதால் நம்பிக்கையும் அதிகரிக்குமங்க

Astrology Tips: தங்க மோதிரத்தை எந்த விரலில் அணிந்தால் ஆபத்து தெரியுமா?-do  you know the danger of wearing a gold ring on which finger - HT Tamil  ,புகைப்பட செய்திகள்

நடு விரலில் மோதிரம் அணியும் பழக்கம் பலருக்கும் இந்த விரலில் மோதிரம் அணிவதால் வசீகரம் அதிகரிக்குங்க.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மோதிர விரலில் மோதிரம் அணிவதால் வாழ்க்கை செல்வது செழிப்பாக அமையுமங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *