மேஷ ராசி கார்த்திகை மாத பலன்
மேஷ ராசி யில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த கார்த்திகை மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
அஸ்வினி: திறமையாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் நன்மை நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது
கேது இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் அனைத்தையும் படிப்படியாக குறைப்பார் வியாபாரம் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறைய ஆரம்பிக்கும்மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்
சூரிய பகவான் உங்களுடைய செயல்களில் ஒரு சிலருக்கு சங்கடத்தை உண்டு பண்ணுவார், கவனமாக இருப்பது நல்லது மனம் சோர்வடையும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும்
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது சந்திராஷ்டமம் நவம்பர் 30 அதிர்ஷ்டமான நாள் நம்பர் 18 25 27 டிசம்பர் 9 பரிகாரம் சனிஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாங்க உங்களுடைய வாழ்க்கை என்னும் சிறப்பாக அமையும்.
பரணி: துணிச்சலாக செயல்படக்கூடிய உங்களுக்கு இந்த https://youtu.be/RULu5vt8Suoகார்த்திகை மாதம் நினைத்ததை சாதிக்கக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது
சனி பகவான், பொருளாதார நெருக்கடியை படிப்படியாக குறைப்பார் உற்பத்தி படிப்படியாக உயர ஆரம்பிக்கும்
வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள் அரசியல்வாதிகளில் செல்வாக்கு உயரும்
மேஷ ராசி சூரிய பகவான் மாதம் முழுவதும் அஷ்டமஸ்தானத்தில் சந்திரிப்பதனால் அரசு விவகாரங்களில் கொஞ்சம் யோசித்து செயல்படுவது நல்லது
அரசு ஊழியர்கள் அரசு அதிகாரிகள் இடம் வீண் வாக்குவாதம் வருவதற்கான ஒரு சூழ்நிலை அமையும் கவனமாக இருப்பது நல்லது தடைகளும் தாமதம் ஏற்படும்
கவனமாக இருப்பது நல்லது கேது பகவான் அனைத்து சங்கடங்களில் இருந்தும் உங்களை பாதுகாப்பார் சிறு வியாபாரிகள் முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள்
பழைய கடன்கள் அனைவரும் வாழ்க்கை துணை எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் சந்திராஷ்டமம் டிசம்பர் 1 2 அதிஷ்டமான நாள் நவம்பர் 24 27 டிசம்பர் 6 9 15
கார்த்திகை ஒண்ணாம் பாதம்: உறுதியுடன் செயல்படக்கூடிய உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அதிஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது
சூரிய பகவான் அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் செய்யல்ல நிதானம் தேவைப்படும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது
எதிர்பார்த்த அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழிலில் போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள் கவனமாக இருப்பது நல்லது
இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் சுக்கிரனால் சாதகமான பலன் கிடைக்கும் கணவன் மனைவி கொடு என ஏன் ஒற்றுமை அதிகரிக்கும்
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது
சந்திராஷ்டமம் டிசம்பர் 2 அதிர்ஷ்டமான நாள் நவம்பர் 18 19 27 28 டிசம்பர் 1 9 10 பரிகாரம் அம்மனை வழிபடுங்கள் வாழ்க்கை வளமாகும்.