மேஷ ராசி 2025 :
மேஷ ராசி 2025 அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைந்திருக்கிறதா எந்த ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கணும்.
என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
அப்படின்னு வேண்டிக் கொள்ளக்கூடியவங்க இந்த மேஷ ராசியானlமேஷம் அக்டோபர் மாத ராசி பலன் நண்பர்கள், அனைவரையும் நம்ப கூடியவங்க இவங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு எப்படி அமைந்திருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
குடும்ப வாழ்க்கையில் சின்ன, சின்ன சிக்கல்கள் இருந்தாலும் குடும்பத்தோடு வாழ முடியாமல் வெளியில் தங்க வேண்டிய ஒரு சூழ்நிலை அமையும்.
கொடுத்த வாக்க காப்பாற்ற முடியாமல் கஷ்டப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை அமையும்.
அதாவது 6 வது இடத்தில் இருந்த கேது பகவான் 5 இடத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார்.
ஆறாம் இடம் என்பது எதிரி சத்ரு ரணர் ரோக ஸ்தானம் என்று சொல்வார்கள் மறைமுகமாக இருந்து வந்த போட்டிகள் பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி எதிரிகள் அனைத்தும் விலகக் கூடிய ஒரு சூழல் அமையும்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த உங்களுக்கு கடன் சுமை எல்லாமே மாறும் தீர்க்க முடியாத பிரச்சினை கூட பனிபோல விலகக் கூடிய ஒரு ஆண்டாக இந்த 2025 உங்களுக்கு அமைந்திருக்கிறது.
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் உடல் நலனில் இருந்த பிரச்சனைகள் சிக்கல்கள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் காணக்கூடிய ஒரு ஆண்டாக இந்த 2025 மேஷ ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் திருமண பாக்கியம் இல்லாத இறந்தவர்களுக்கு நல்ல ஒரு திருமண வரன் அமையக்கூடிய ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது.
எதிர்பார்த்த வரன் அமையும் காதலிப்பவர்களுக்கு சிறந்த ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
நீண்ட நாட்களாக காதலை சொல்லாமல் வேண்டாம் என காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தங்களோடு காதலை வெளிப்படுத்துவார்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு 11-ம் இடத்தில் இருந்த சனிபகவான https://youtu.be/cbVm7Xi4I-U திருக்கணிதப்படி பதினொன்றாம் இடத்தில் வருகிறார்.
புதிய பணவரவு அதிகரிக்கும் புதிதாக தொழில் தொடங்குவதன் மூலமாக நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும்.
முதலீடு செய்திருந்த ஒரு தொழிலில் நல்ல ஒரு லாபம் கிடைக்கும்.
ராசிக்கு 12-வது இடத்தில் ஏழரை தனியாக இருந்தாலும் கெட்டவன் கேட்டில் கிட்டட்டும் ராஜ யோகம் என்று கூறுவார்கள், கெட்ட கிரகம் என்பது கெட்ட பலனை கொடுக்கக்கூடியது.
மூன்று ஆறு எட்டு பன்னிரெண்டாவது இடத்தில் மறையும் போது நல்ல பலனைத் தரும்.
லாபத்தை கொடுத்த சனி பகவான் ஏழரை நாட்டு சனியாக வந்தாலும் நிச்சயமாக லாபத்தை தருவார்.
வெளிநாட்டு வியாபாரம் யோகத்தை தரும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படக்கூடிய ஒரு ஆண்டாக இருந்த 2025 அமைதி இருக்கிறது.
மேஷ ராசி அன்பர்களுக்கு 2025 இல் லாபஸ்தானத்தில் ராகுவும் வருகிறார் லாப ஸ்தானத்தில் ராகு வருவது ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது.
ஐந்தில் கேது இருந்தால் பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது கவனமாக இருப்பது நல்லது.