மேஷ ராசி வாழ்நாளில் செய்யக்கூடிய பரிகாரம்:
மேஷ ராசி வாழ்நாளில் செய்யக்கூடிய பரிகாரம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியா கொண்டிருக்கக் கூடிய மேஷ ராசிக்காரர்கள் முருகப்பெருமான் வழிபாடு செய்வது சிறந்தது.
இயற்கையாக தைரியம் இருந்திருக்க கூடிய உஷ்ண உடலை பெற்றவர்களா இருப்பாங்க பல நல்ல பலன்களை பெறக்கூடிய இந்த ராசிக்காரர்கள்.
சகோதர சகோதரிக்கு தேவையான உதவி செய்கிறது வாழ்க்கை துணையை கண் கலங்காமல் வைத்து பார்த்துக்கிறது இது எல்லாம் செய்யறப்ப நல்ல பலன் கிடைக்கும்.

நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை இல்லை என்றால் இரண்டு amacasaiமுறை ரத்த தானம் செய்வது சிறப்பு.
அசைவ உணவு சாப்பிடுவதாக இருந்தால் எக்காரணத்தை கொண்டு செவ்வாய்க்கிழமையில் சாப்பிடக்கூடாது.
பைரவர் வழிபாடு செய்வதும் பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவு பிஸ்கட் மாதிரியான விஷயங்களை வாங்கி கொடுத்தாலும் பைரவரோட ஆசை கிடைக்கும்.

வருஷத்துக்கு ஒரு முறை நவகிரங்க அல்ல செவ்வாய் பகவானுக்குரிய வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ வைத்தியநாத தையல்நாயகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறந்த பலனை ஏற்படுத்தித் தரும்னே சொல்லலாம்.
அது மட்டும் இல்லாம மேஷ ராசிக்காரர்கள் உங்களால் முடிந்த உதவிகளை மத்தவங்களுக்கு நீங்க செய்யணும்.
வேலை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் உடல் ஊனமுற்றுக்கு குடுங்க வயதுல பெரியவங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் நீங்க செய்ற மிச்சம் நல்ல மாற்றம் உண்டாக கூடிய அமைப்பு ஏற்படும் என்று சொல்லலாம்.
அதேபோல குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகவும் உங்கள் வீட்டில் நல்ல பலன் கிடைக்கும்.
மாலை நேரங்களில் தீபம் ஏற்று வழிபாடு செய்யணும் அப்படி தீபம் ஏற்று https://youtu.be/rx-JiUV5YSAவழிபாடு செய்றப்ப உங்கள் குல தெய்வத்தை மனதார நினைத்து நீங்கள் தீபம் ஏற்றினால் நிச்சயம் நல்லது நடக்கும்.
ஏனா எந்த தெய்வத்தை நினைத்து நாம் தீபாவளி ஏற்று வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வம் அந்த ஜீவஜோதியில ஆகர்ஷணம் செய்யப்படும்.

அதனால நீங்க தினமும் தீபக் ஏத்துறது நல்லதுதான் அப்படி தீபம் ஏத்துறப்ப உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து வணங்கி தீபம் ஏற்றுவது சிறப்பான பலனை ஏற்படுத்தித் தரும்.
தானத்திலே சிறந்தது அன்னதானம் சொல்லுவாங்க அப்படிப்பட்ட அன்னதானத்தை உங்களால் முடிந்த உங்களுக்கு நீங்க தொடர்ந்து செய்வதன் மூலமாகவும் நல்ல பலனை கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

அதேபோல நீங்க நவகிரகங்களை செவ்வகவானுக்கு உரிய வழிபாடுகள் செய்வதன் மூலமாகவும் மிகுந்த நல்ல பலனை கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
மேஷ ராசிக்காரர்கள் உங்கள் வாழ்வில் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்று நீங்கள் எப்போதுமே வீட்டில் மாலை நேரங்களில் மண் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.
மேலும் பொருளாதார நிலை செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கை துணையை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் பொருளாதார சீரடையும் மேலும் நீங்கள் எப்போதுமே கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லதாக அமையும்.