மேஷ ராசி மார்ச் மாத ராசி பலன்
மேஷ ராசி மார்ச் மாத ராசி பலன் மேஷ ராசிக்கார நேயர்களே! இந்த மாதம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது உங்களுக்கு நல்லதுங்க.
தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்றுவர வேண்டி கூட இருக்கலாம். வியாபாரம் தொடர்பான செலவுகளும் உங்களுக்கு அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அழைச்சலை சந்திப்பாங்க. குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம்
எனவே மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் பணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்!வாக்குவாதத்தையும் கோபத்தையும் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.
வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வாங்க.
பெண்களுக்கு மன தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நன்மையை தருங்க. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படலாம். வீண் அலைச்சல் உண்டாக்கலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கலாம்.
தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீங்க. கலைத்துறையினருக்கு பண வரவு ஏற்ற இறக்கமாகவே காணப்படும்.
எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பதுhttps://youtu.be/O9jd4rsvUaQ தான் உங்களுக்கு நல்லதுங்க.
எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கூட கிடைக்கலாம். கூடுதலாக உழைக்க வேண்டி கூட இருக்கலாம்.
மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகலாம். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மையே உண்டாகும்.
அஸ்வினி: இந்த மாதம் கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கலாம். எதிர்பார்த்த பணம் வசதியும் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்குங்க. உங்களது செயல்களுக்கு இருந்து எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்கள்ல சாதகமான போக்கி காணப்படுங்க.
பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக தான் நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.
போட்டிகள் தொல்லை தராமல் இருக்குங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து காணப்படுவாங்க. கார்த்திகை ஒன்றாம் பாதம் இந்த மாதம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்ங்க.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் கூட நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீங்க.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கூட ஏற்படலாம். பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர மன கவலை அனைத்தும் தீர்ந்துவிடும். வாழ்க்கையில் முன்னேற்றம் படிப்படியாக உண்டாகும்.
60 total views, 1 views today