மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்

Spread the love

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்

மேஷ ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கப் போகுது. ஜென்ம குரு அமைந்த ராமர் வனவாசம் சென்றார்.

தற்போது அந்த ஜென்ம குரூப் இடியிலிருந்து விலகி மேஷ ராசியில் இருந்து விலகி இரண்டாம் இடமான தானஸ்தானமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார்.

இதனால் இதுவரை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த மீளா துயரம் மன கஷ்டங்கள் மனக்கவலை உடல்நல பிரச்சனைகள் இது போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்க கூடியதாக குருவின் பெயர்ச்சி அமையப்போகுதுங்க. த

னக்காரகனான குரு பகவான் குடும்பம் தனஸ்தானத்திலேயே 2023 melmarubvathurammanஅமரக்கூடிய நிலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்பதை தொடர்ந்து

மேஷம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக | Guru peyarchi  palanagal 2024 for Mesham Rasi - hindutamil.in

இந்த பதிவுல நாம தெரிஞ்சுக்கலாம். மேஷ ராசிக்கு குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி அவரின் ஐந்தாம் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான நோய் எதிரி ஸ்தானத்தின் மீது விழுதுங்க.

இதன் காரணமாக தற்போது வரக்கூடிய குரு பெயர்ச்சியால் நோய் நொடியில் இருந்து முழுமையாக நிவர்த்தி பெற போகிறீர்கள்.

கோட் வழக்கு எதிரிகள் வரக்கூடிய பிரச்சினைகள் என அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தீர்ந்துவிடும்

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்

தொழில் சார்ந்த விஷயத்தில் நீங்கள் இருக்கக்கூடிய முயற்சிகளில் நல்ல பலன்களை பெற முடியும்.

குருபகவான் ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் கூறக்கூடிய கருத்துகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.

குரு பெயர்ச்சி 2022 to 2023 எப்போது வருகிறது?

தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் போட்டி பிரச்சினைகள் எல்லாம் விலகி முன்னேற்றம் நிறைந்ததாகவே இருக்க போகுதுங்க.

ஏனெனில் குருவின் பார்வை ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் மீதுhttps://youtu.be/Ikz4lFrNRtg விழுவதால் நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு புதிய வாய்ப்புகள் பெயர் புகழ் கிடைக்க வாய்ப்பு உள்ளதுங்க.

மிகச் சிறப்பாக உங்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும். திறமைக்கேற்ற நல்ல தன வரவும் உண்டாகும்.

குரு பெயர்ச்சி 2023: மேஷ ராசியில் ராகு உடன் குரு பயணம்..தோஷமா?  யோகமா?..யாருக்கு பரிகாரம் | Guru peyarchi palan 2023: Guru transit from  Meenam to Mesham palangal and parikaram - Tamil ...

குடும்பத்திலும் பணியிடத்திலும் ஏற்படக்கூடிய வீண் விவாதங்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது அவசியங்க.

ஏனெனில் வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களின் பேச்சை கட்டுப்படுத்துவது அதிகமாக பேசாமல் இருப்பதும் நல்லது தாங்க.

கல்வி ஸ்தானமும் இரண்டாம் இடம் என்பதால் மாணவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகம் மற்றும் சூழலை ஏற்படப்போகுது.

படிப்பு சார்ந்த விஷயத்தில் மாணவர்கள் கூடுதல் கவனம் தேவை. படிப்புக்காக அதிக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்.

பெண்கள் இதுவரை சந்தித்து வந்த உடல்நல பிரச்சினைகள் மனப்பிரச்சனைகள் கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தி ஆகி நிம்மதியும் கிடைக்கப் போகுது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பொன் பொருள் மீது ஆசையை தவிர்ப்பது நல்லதுங்க.

அரசியலில் உள்ளவர்களுக்கு மிகவும் அருமையான காலமாக அமையப்போகுது. இதுவரை இருந்து வந்த தேவையற்ற பிரச்சினைகள் எல்லாம் விலகி நம்முடைய பெயர் புகழ் அந்தஸ்து எல்லாம் உயர போகுதுங்க.

80 total views , 1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *