மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த தை மாதத்தில் :
மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த தை மாதத்தில் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசிக்கு தை மாதம் அற்புதமான மாதம் இருக்கும் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரிய பகவான் பூர்வ புண்ணிய பலன்களை கொடுக்க இருக்கிறார்.
அவர் தற்போது பத்தாம் இடமான மகரத்தில் அமர்ந்திருக்கிறார் சூரியனுக்கு மகரம் ஆனி மாத ராசி பலன் மேஷம்பகை வீடு குடும்பத்தில் சனி பகவான் இருப்பதனால் சூரியன், ஸ்தானம் பழம் பெற்ற நிலையில் இருக்கின்றார்.

அதனால் தை மாதம் மிகவும் நிறைவான மாதமாகவும் மகிழ்ச்சி நிறைந்த மாதமாகவும் மேஷ ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
புகழ் அந்தஸ்து இது எல்லாம் உயரக்கூடிய ஒரு மாதமாக இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பதிவு வீர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கப்பெறும் தானம் சிறப்பாக இருக்கும்.
சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
பணியிடத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும் பெரிதாக எந்த ஒரு பிரச்சனையும் இந்த மாதத்தில் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு .
ராணுவம் காவல்துறை மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான உயர்வு கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த தை மாதம் மேஷ ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.

இது சார்ந்த பயிற்சியில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருப்பது நாள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
உதவிகள் தேடி வரும் குடும்ப தகராறுகள் நீங்கும் நீண்ட நாட்களாக இருந்தhttps://youtu.be/SegY6LPhz80 மனக்கசப்பு படிப்படியாக குறையும் தந்தை மகன் உறவு சிறப்பாக இருக்கும் .
செவ்வாய் செவ்வாய் சூரியனை பார்க்கும்போது கல்வி வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக இருப்பார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பணியிட மாற்றம் நல்லபடியாக அமையும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இந்த மாதத்தில் தேடி வரும் வாய்ப்பை கரெக்டாக பயன்படுத்திக் கொள்ளவும்.

தொழில் விருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும் சுக்கிர பகவான் உச்சம் பெற்று 12-ஆம் இடத்தில் மறைந்திருக்கிறார்.
இதனால் குரு சுக்கிரன் பரிவர்த்தனை அமையும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
இரண்டு மற்றும் 12 ஆம் இடங்களில் பரிவர்த்தனை பெறும் போது தேவைக்கேற்ற சுய விரயங்கள் இருக்கும்.
சுப செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருந்து சூரியனை பார்க்க இருக்கிறார் இதனால் ராஜ யோகம் கிடைக்கே இருக்கு.
மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த தை மாதத்தில் இதன் மூலமாக பொருளாதாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்.
எல்லாவற்றிலும் வெற்றி நிறைந்த மாதமாக இந்த தை மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
குடும்பத்திலும் பணியிடத்திலும் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும் குழந்தைகள் மூலமாக நிறைய உதவிகளும் மகிழ்ச்சியும் தேடி வர இருக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.