மேஷ ராசி புத்தாண்டு பலன் **
மேஷ ராசி புத்தாண்டு பலன் ! மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாக காத்திருக்கு தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும் தள்ளி வைத்திருந்த காரியங்களை செய்ய தொடங்குவீங்க பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும்.
உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்துல உங்களின் மதிப்பு மரியாதை உயரும்.
பெரியோர்களின் தொடர்பு உண்டாக்கி உங்கள் வாழ்க்கை தர உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளில் விடுபடுவீங்க.
வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி உங்களை வந்தடையும் லாபகரமான முதலீடுகளை செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீங்க.
மறைமுகக் கலைகளான ஆழ்மன தியானம் போன்றவற்ற சுயமாக கற்று தேர்ந்து அடுத்தவர்களுக்கு கற்று தருவீங்க உத்தியோகத்தை பொருத்தவரை உயர் அதிகாரிகளின் ஆதரவை நீங்க பெறுவீர்கள்
தகப்பனியாளர்கள் பொறாமை பார்வை உங்கள் துரத்திக் கொண்டே இருக்கும் .பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் !உங்கள் அன்றாட பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதே மிகவும் அவசியம். எதிர்பார்த்திருந்த பதிவு உயர்வு இடமாற்றம் போன்றவை கிடைக்கும்.
மேஷ ராசி பொருளாதார நிலையில பற்றாக்குறை நேரம் இல்லை. சிக்கன நடவடிக்கைகளில் மூலம் ஓரளவு சேமிப்பு எல்லாம் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. வியாபாரிகளுக்கு கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிருக்காது
வியாபாரம் லாபகரமாக நடைபெறும் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை https://youtu.be/6TDVP7o1wa4பெற்று வியாபாரத்தில் வளர்ச்சி காண்பது அவசியம்.
அதே நேரத்தில் அவர்களை திருப்தி அடையும் செய்யும் வகையில் தரமான பொருட்களை கொள்முதல் செய்து வைத்து வியாபாரத்தை பெருக்க உதவும் கூடியதாய் இருக்கு.
அஸ்வினி :
இந்த ஆண்டு ஆரோக்கிய கோளாறுகளிலிருந்து விடுபட முடியும் புத்திரவள்ளி இல்லா மகிழ்ச்சி அடையக் கூடிய நிலை உண்டு.
யுத்தகர்கள் உயர் அதிகாரிகளின் அனுமதிப்பேறும் வகையில் உங்கள் பணியில் கவனம் செலுத்துவது நல்லது
பரணி:
இந்த ஆண்டு எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்பு உண்டு ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்புவீங்க
அரசு வழியில நன்மைகள் எதிர்பார்க்கலாம் நீர் நிலைகளில் எச்சரிக்கை தேவை அவசரப் பயணம் மேற்கொள்வது தவிர்ப்பது நல்லது சகோதர வழியில திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைக்கும்
கிருத்திகை:
இந்த ஆண்டு புதிய முயற்சிகள் எதிலும் அவசரப்பட்டு ஈடுபடாதீங்க ஒருமுறை பலமுறை யோசித்து சாதகமான பலன்களை அறிந்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது
கோபத்தை குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசி பழகுவது நல்லது பயணங்களின் போது மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருவது அவசியம்