மேஷம் அக்டோபர் மாத ராசி பலன்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த அக்டோபர் மாத கிரக நிலை அக்டோபர் ஒன்பதாம் தேதி குரு பகவான் ரிஷப த்தில் வக்கிரக பயிற்சி ஆக இருக்கிறார்
அக்டோபர் 10ஆம் தேதி புதன் பகவான் துலா ராசியில் நுழைகிறார் அக்டோபர் 13ஆம் தேதி சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாக இருக்கிறார்
அக்டோபர் 17ஆம் தேதி சூரிய பகவான் துலா ராசியில் பயிற்சியாக இருக்கிறார் அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய் பகவான் கடக ராசிக்கு மாற இருக்கிறார்.அக்டோபர் 29ஆம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாக இருக்கிறார் கிரகநிலை இவ்வாறு அமைந்திருக்கிறது
மேஷ ராசி அன்பர்களுக்கு அடுத்த 30 நாட்களும் எப்படி அமைந்திருக்கிறது என்பதனை பார்க்கலாம் .
இந்த அக்டோபர் பாதம் மேஷ ராசியை சேர்ந்த அன்பர்கள் உங்களுடைய குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசிபேச்சு சுபாவத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்பத்திலும் பணி இடத்திலும் வீண் பேச்சை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது
உங்கள் வார்த்தைகள் நிதானமாக இருக்கட்டும் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது இல்லை என்றால் பிரச்சனை அதிகரிப்பது உறுதி
இந்த மாதம் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் இருப்பினும் துணைய பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது
துணையின் உணர்வுகளை புறக்கணிக்க வேண்டாம் நீங்கள் செய்யக்கூடிய தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றிகள் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்
மேஷம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடத்தில் உங்களுடைய வேலையில்https://youtu.be/6UB-lhzYpG0 கவனம் செலுத்துவது நல்லது தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்
இதனால் நிதி இழப்புகள் ஏற்படும் கவனமாக இருங்கள் உங்களில் திட்டமிட்ட வேலையை இந்த மாதத்தில் நீங்கள் முடிப்பீர்கள்
அதனால் மற்றவர்கள் மத்தியில் உங்களுடைய பெயருக்கு நல்ல ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்
தொழில் வியாபாரம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக அமையும் காதல் உறவில் பல மாற்றத்தை இந்த மாதத்தில் நீங்கள் காணலாம்.
அஸ்வினி: எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அக்டோபர் மாதத்தில் உங்களுக்கு வெற்றியாக அமையும் உங்கள் வேலை விறுவிறுவென்று நடைபெறும் உடலில் இருந்த நோய்கள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும் வம்பு வழக்குகளில் கவனம் தேவை.
பரணி தொழிலில் முன்னேற்றத்தை அதிகரிக்கும் மாதமாக அக்டோபர் மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது வரவு அதிகரிக்கும் என்ற நிலையில் செலவுகளில் கவனம் செலுத்துவது நல்லது
கார்த்திகை 1 பாதம்: மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உங்களுடைய நட்சத்திரநாதன் ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் இதுவரை உங்களுக்கு இருந்த சங்கடங்கள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
எந்த வேலை எடுக்கிறீர்களோ அந்த வேலையை சரியான டைமில் முடிப்பதால் நல்ல ஒரு முன்னேற்றம் நிறைந்த மாதமாக இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது