மேஷம் ராசி உங்கள் ராசிக்குரிய கோவில்கள்:
மேஷம் ராசி உங்கள் ராசிக்குரிய கோவில்கள் எது என்று தெரியுமா மேஷம் ராசியில் அஸ்வினி பரணி கார்த்திகை நட்சத்திரங்கள் அடங்கியிருக்கு.
இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி வழியாக உற்றுப் பார்க்கும் பொழுது மேஷம் என்னும் ஆட்டின் வடிவம் தெரிவதை பார்க்கலாம்.

ராசி மண்டலத்தை மனித உடலாக உருவகப்படுத்தினால்மேஷ ராசி 2025 : மேசத்தை கவனம் என்றும் சொல்லலாம்.
மேசத்தில் பிறந்த நீங்கள் சிங்கம் போல இருப்பீர்கள் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும்.
குழந்தைகளை பற்றி சொல்லும் பொழுது ஐந்தாம் இடம் சிம்ம ராசி கூறியதாக உள்ளது. இதற்கு அதிபதி சூரியன் எனவே உங்களை விட உங்களோட பிள்ளைகள் புத்தி கூர்மையாகவும் செல்வ வளம் பெரிதும் காணப்படுவார்கள்.
செவ்வாய் அதிபதியாக ஆட்சி செலுத்தும் இந்த மேஷ ராசியில் தான் சூரியன் உச்சம் பெற்றுள்ளது இந்த ராசியில் பிறந்தவர்களிடம் செவ்வாயின் தாக்கம் மிகுந்து காணப்படும்.

நான்கு சகோதரர்களுக்கு இடையில் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்களின் அறிவு பலத்தால் நீங்களே முதல்வராக இருப்பீர்கள்.
ஆனாலும் உடன் பிறந்தவர்களிடம் அதிக அன்போடு இருப்பீர்கள் சில நேரங்களில் உடன் பிறந்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும்.

அதேபோன்று பூமி காரணமாகிய செவ்வாய் ராசிகள் பிறந்தவர்கள் என்பதால் சொந்த நிலம் வாங்கும் யோகம் இருக்கும் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு சுக்கிரன் அதிபதியாக உள்ளார்.
ஆகவே கலைகளில் நாட்டம் இருக்கும் உங்களுக்கு பழமையை விரும்பக் கூடியவர்களாக திகழ்வீர்கள்.
அதிலும் முன்னோர்கள் நினைவுகளையும் https://youtu.be/DGAXUz1qdL8அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பொக்கிஷம் போன்று பாதுகாத்து வைப்பீர்கள்.

மண் விஷயங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த மனதாக இருக்கும். உங்கள் ராசிக்கு உகந்த மலைத்தளங்கள் அதிலும் முருகன் அருளும் மலைத்தளங்களை தரிசித்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் இந்த மேஷ ராசி அன்பர்கள் அடைய முடியும்.
மேஷம் அஸ்வினி : இந்த நட்சத்திரக்காரர்கள் மகான்களின் ஜீவ சமாதிகளை தரிசித்து வரலாம் திருச்செந்தூர் தடம் உங்களுக்கு உகந்தது.
மேஷம் பரணி: அழகர் மலை கோவிலுக்கு சென்று கள்ளழகரை தரிசித்து வந்தால் நன்மை பெற முடியும்.
கிருத்திகை முதல் பாதம்: நாகப்பட்டினம் திருவாரூர் பாதையில் உள்ள சிக்கல் தளத்திற்கு சென்று சிங்காரவேலனை தரிசித்து வந்தால் அனைத்து நலன்களையும் உங்களால் பெற முடியும்.