மேஷம் ராசியின் சிறப்புகள் !
மேஷம் ராசியின் சிறப்புகள் ! மேஷ ராசிக்காரர்களின் பலன்கள் பொதுவாக எப்படி இருக்கும் பாத்தீங்கன்னா தலைமை பொறுப்புடன் இருப்பாங்க
நம்பிக்கை கொண்டவர்களாகவும் நேர்மறை பயிற்சி கொண்டவர்களாகவும் உற்சாகமுடையவர்களா இருப்பார்கள்.
அவர்களது பலவீனம் என்ன என்று தெரியுமா உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடியவர்கள் ஆவணி மாத ராசி பலன் மேஷ ராசிஅடிக்கடி மனமாற்றமும் நிகழும் சிறந்த பொழுதுபோக்கு பேச்சாளரும் கூட அடிக்கடி கோபம் வரக்கூடிய நபர்களும் இவர்கள்தான்.
மேஷ ராசிக்காரர்களுக்கு பிடித்தது அவங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டும் தான் செய்வார்கள்.
பிடிக்காதது சலிப்பு தன்மை மற்றும் தோல்வி கவனிச்சதன் மற்றும் விமர்சனம் இதெல்லாம் அவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது மேஷ ராசியினர் எப்பொழுதும் முதலிடத்தில் இருக்க விரும்புவார்கள்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கயுடனும் அதிபுத்திசாலித்தனமாக செயல்படும் நபர்கள் ஆவார்
மேஷ ராசிக்காரர்களுக்கு இயற்கையில் மன கிளர்ச்சி உடையவர்களாக ஒவ்வொரு பணிவும் மிக வேகமாக செய்யக்கூடிய சிறந்த புத்திசாலிகளும் கூட ஆனால் அவர்கள் முடிவெடுக்கும் திறமை அவர்களிடம் சிறிது குறைவாக காணப்படும்
அவர்களின் ஆளுமை மற்றும் அன்பு எப்படி இருக்கோ அப்படின்னு பாத்தீங்கன்னா https://youtu.be/GSV3n7ukTT4இந்த ராசிக்காரர்களின் அரவணைப்புடன் உள்ள மற்றவை நல்ல நல்ல பண்புகள் மேலோங்கி காணப்படும்
இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக செயல்படுவார்கள். மேஷ ராசிக்காரர் தங்கள் மனதுடன் மிகவும் நல்லவர்கள்
அவர் உங்களது செயலாற்றல் சிறப்பாக அமையும் எந்த பணியாக இருந்தாலும் உங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் செயல்பட்டு அதில் உள்ள திறமைகளை வெளிப்படுத்துவது மேஷ ராசிக்காரர்களே ஆவார்.
காரியத்தடைகளை என்பதை இவர்களுக்கு இருக்காது அப்படின்னு சொல்லலாம் எந்தப் பணியாக இருந்தாலும் அந்தப் பணியை நீங்கள் உரிய தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முடிப்பீர்கள்
இன்னும் சொல்லலாம் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அவை அனைத்தும் சமாளிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது வரவுகளை பெறுவீர்கள்
பிறருக்கு பொருள் உதவி நீங்கள் செய்ய முடியும் பணியாளர்கள் உயரதிகாரியின் மனதில் நீங்கள் சீக்கிரம் இடம் பிடிப்பீர்கள்
வெளிநாட்டு தொடர்புடைய வியாபாரிகளுக்கு இது ஏற்றமான காலம் எனும் சொல்லலாம் வார இறுதியில் மறைமுக எதிரிகளை ஆதிக்கம் இருந்தாலும் அவைகளை சமாளித்து சிறப்பாக நீங்கள் பணிபுரிவீர்கள் குடும்பத்தில் உற்சாகம் காணப்படும்
அது மட்டுமல்லாது மனைவியிடையே அன்பு அதிகரித்த வண்ணம் இருக்கும் உங்களுக்கு அனுகூலமான நாள் அப்படின்னு பாத்தீங்கன்னா 25 27 அதிர்ஷ்ட எண்கள் உங்களுக்கு அஞ்சு ஒன்பது.
32 total views, 1 views today