மேஷம் குணாதிசயங்கள் எப்படி:
மேஷம் குணாதிசயங்கள் எப்படி: மேஷ ராசியின் எடுத்துக்கிட்டீங்கன்னா செவ்வாய் பகவான் ஆட்சி செய்யக்கூடிய ராசிகளில் ஒன்று.
மேஷத்துல அஸ்வினி பரணி கிருத்திகை நட்சத்திரங்கள் கொண்டிருக்க கூடியதுதான் மேஷத்துக்குரியதுன்னு சொல்லலாம்.
குறைந்த வயதிலேயே பெரிய பதவி வகிக்கக்கூடியவங்களா தான் இந்த ராசிக்காரர்கள் அமைந்திருப்பாங்களே சொல்லலாம்.

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு தலைமை பண்பு அதிகமா இருக்கும்தனுசு ராசி வாழ்நாள் பரிகாரம்: கோவமும் அதிகம் தான் கோபம் வந்தா தலையில அடிச்சுக்கிற அளவுக்கு கோவப்படுவாங்கன்னு சொல்லலாம்.
சட்டுனு முடிவு எடுக்க போறீங்களா இருப்பாங்க பின்னாடி தான் ஒவ்வொரு விஷயத்துக்கும் அதனுடைய பலனை எதிர்பார்த்து வருத்தப்படக்கூடிய செல்லலாம்.
இவர்களுடைய வீட்டில் அறுசுவை உணவிற்கு பஞ்சம் இருக்காது கூட்டுக் குடும்பமாக பெரும்பாலும் இருக்க ஆசைப்படுவார்கள் இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு ஐந்து பேர் கொண்டதாக பெரும்பாலும் இருக்கும் என்று சொல்லலாம்.

ஒரு விஷயத்தால்ஏத்துக்கிட்டீங்கன்னா மன உறுதி கொண்டவர்களா இந்த ராசிக்காரர்கள் அமைந்திருப்பாங்கன்னு சொல்லலாம்.
உடன் பிறந்தவங்க வகையிலஏமாற்றங்கள் சந்திக்கிறது உண்டு வாழ்க்கை துணையால் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது உண்டு.
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக பயம் அறியாதவங்க ஆட்டுக்கு பயம் தான் என்னன்னு தெரியாது அது மாதிரி தான்.
இந்த மேஷ ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஆடு பொருத்தவரைக்குமே ஒரு மரத்து மேல ஏறுனா கூட அது ஏற தான் தெரியும் இறங்குறதுக்கு தடுமாறும்.
அந்த மாதிரி தான் இந்த மேஷ ராசிக்காரர்கள் எந்த செயலும் கோபம் செஞ்சிருவாங்க பின்னாடி தான் வருத்தப்படக்கூடிய சொல்லலாம்.
தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து வரக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு கடுமையான உழைப்பு கொடுக்க கூடிய மேஷ ராசிக்காரர்கள் தொழில்கள்.

அரசு உத்தியோகம் காவல்துறை, ராணுவம், தீயணைப்பு துறை, விளையாட்டு துறை, பொறியியல் துறை, தொழிற்சாலை, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் எல்லாமே சிறப்பாக உண்டு.
அதேபோல உயர்வான நோக்கம் எப்போது இருக்கிறது அமைந்திருப்பாங்கன்னு சொல்லலாம் ஆரம்பத்துல ஒரு சின்ன பாதிப்பு ஏற்பட்ட பின்னாடி தான் எடை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
இடம் வாங்கி வீடு கட்டினாலும் கண்டிப்பா இந்த காம்பவுண்ட் பிரச்சனை உண்டாக வாய்ப்பிற்கு பக்கத்து வீட்டுக்காரர் தொல்லை இருக்கும்.
நல்ல வாக்கு சாதனையை கொண்டவர்கள் தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்ல கூடிய சொல்ல சரின்னு வாதம் கூடிங்களா இருப்பாங்க அதனால நிறைய விஷயங்கள் இவங்க காரியம் சாதிக்கறது உண்டு.
இவங்களுடைய திறமையான மத்தவங்க திணறும்படி செய்யக்கூடியவங்களா https://youtu.be/stKAKDERurEஇருப்பாங்க மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சிக்கல்கள் நல்ல மாற்றம் கண்டிப்பாக உண்டு.

குடும்பத்துக்காக அதிகம் பாடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள் ஆனால் நல்ல பேரை எடுக்க முடியாது மனைவிக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுவது.
மருத்துவ செலவு ஏற்படுகிறது மனைவி வழி உறவுகளால் பிரச்சனை ஏற்படுவதை இதெல்லாம் சந்திப்பாங்க ஆனா பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் .