மேல்மலையனூர் மயான கொள்ளை திருவிழா !
மேல்மலையனூர் மயான கொள்ளை திருவிழா ! மயான கொள்ளை திருவிழா சிவராத்திரி அன்னைக்கி மாசி மாதம் அமாவாசை அன்னைக்கு தமிழகத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கொண்டாடப்படும் இந்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கொண்டாடப்படுற திருவிழா தான் மயான கொள்ளை
திருவிழா அப்படின்னு சொல்றாங்க இந்த அம்மன் வந்து மீனவர்கள் வணங்கும் தெய்வமாகவும் அங்காள பரமேஸ்வரி அம்மன்.
இந்த கொண்டாடத்தோட முதன்மையான கடவுள் அப்படியென்றால் மீனவ சமுதாயத்துல பரவலா கொண்டாடப்பட்டிருக்கிறார்கள்
அது மட்டும் இல்லாம தூக்கத்தில் படைப்பு கடவுளாய் இருக்கிற நான்கு முகனுக்குபிரதோஷத்தில் செய்யும் அபிஷேகத்தின் பலன்! ஐந்து தலைகள் இருக்குதாம்.
அது மட்டும் இல்லாம பார்வதி தேவியோட பிரம்மனோட 5 தலையை பார்த்து சிவன் அப்படி நினைச்சுகிட்டு வணங்கினாங்க.
இதை கண்டு நகைத்தாங்க அப்படின்னு சினம் கொண்ட பார்வதி சிவன் கிட்ட போய் முறையிட்டு இருக்காங்க
பிரம்மா ஓட ஒரு தலை சிவன் கொய்த்து விட்டார் . பொய்ய பட்ட பிரம்மனோட தலைதா சிவனோட கைல ஒட்டிக்கிச்சு அப்படின்னு அதையேதான் பிச்சை பாத்திரம் ஏந்தி ஈசன் பிச்சை எடுக்கிற நிலை ஏற்பட்டது அப்படின்னு சொல்றாங்க
அது மட்டும் இல்லாம போடப்பட்ட உணவை எல்லாமே கபாலுமே விழுந்துருச்சு அப்படின்னு உலகமே படி அளக்கிற ஈசனுக்கே உணவு கிடைக்கல அப்படின்னு ரொம்பவுமே வருத்தப்பட்டு இருக்காங்க
இந்த நிலையில்தான் பிரம்மா ஓட தலை கொய்யப் பட்டதற்கு பார்வதி காரணம் https://youtu.be/9W1efoPvINYஅப்படின்னு நினைச்ச சரஸ்வதி
அம்மா பார்வதி ஏன் கொடிய உருவத்தில் இருந்து நீ இடமில்லாமல் அலைந்து புற்றாக வீடே கொண்டு வாழ்வாய் அப்டின்னு சாம ஓட்டுறாங்க
அதன்படி பார்வதி பூவுலகத்தில் பல இடங்களுக்கு சென்று முடியவில்லை மலையரசனுக்கு உரிமையா இருக்குற நந்தவனத்தில் தவம் இருக்க தொடங்கி இருக்காங்க
அங்க தான் காவலுக்கு இருந்த மீனவ காவலாளி தடுத்தும் குற்றால தன்னை மூடிக்கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள் அப்படின்னு சொல்றாங்க.
மலையரசன் புற்றை கலக்க முற்பட்ட நிறைய பேர் வந்திருக்காங்க
அவன் தன்னுடைய ஆற்றில் இழந்தான் அப்படின்னு அதனால வந்திருப்பது அம்மையே அப்படி நினைச்சுக்கிட்டு அவன் அன்றிலிருந்து அந்த அம்மனுக்கு பூஜை செய்ய வழிபாடு செய்ய ஆரம்பித்து இருக்கிறான்
மலையனூர் என அறிவிக்கப்பட்ட இந்த இடத்துல இன்னுமும் மீனவ சமுதாயத்தில் இருக்கிற மீனவ மக்கள் இந்த அம்மனுக்கு சேவை செஞ்சுட்டு வந்துட்டு இருக்காங்க