மேல்மலையனூர் கோவில் !!

Spread the love

மேல்மலையனூர் கோவில் விழுப்புரம் அங்காளபரமேஸ்வரி புற்றுதேவி என்ற சொல்லுவாங்க.

ஒரு முறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி பார்வதி மற்றும் சிவபெருமானிடம் சாபம் விமோசனம் பெற்ற பார்வதி விஷ்ணு வேண்டிக் கொள்ள அவர் அவளை மேல்மலையனூரில் நதிக்கரையில் சென்று

அங்கு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்ததால் சிவபெருமான் அங்கு தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை !வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மனப்பார் என்று இருக்காங்க அவர் கூறியது போலவே

Maalai Malar தமிழ் в Twitter: „மேல்மலையனூர் எனும் தண்டகாருண்யம்  https://t.co/RzxognqMLF #melmalayanur #angalamman #melmalayanurangalamman  https://t.co/KjoOrrutxD“ / Twitter

அங்கு வந்து பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்திருக்காங்க சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியை தாண்டி வந்தபோது

அகோர உருவுல பாம்பாக இருந்த பார்வதியும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றிருக்காங்க அதே நேரத்தில் தான் மேல்மலையனூருல

அதே அதிபயங்கர உருவுடன் இருந்தவாறு அங்கு வந்து அவளை வேண்டி துதிக்கும் பக்தர்கள் சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகள் அளித்து பக்தர்களுக்கு ஏவப்படும்

பில்லி, சூனியம், தீமைகளை ஒடித்து அவர்கள் நலன் காத்தருள கொண்டு இருப்பேன் எனவும் கூறிவிட்டு மறைந்து இருக்கிறார்கள்

இதனால பார்வதி அதே இடத்தில் பூமியில குற்றி பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் இருக்கு

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத ஊஞ்சல்  உற்சவம் | Villupuram Markazhi spring festival held at Melmalayanur  Angalamman temple ...

அம்மாவாசை நாட்கள்ள கூட்டம் நிரம்பி வழியும் கருவறையில் உள்ள புற்று தேவியை வழிபட்டு பூசுகிறாங்க வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர்

புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள்

பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்கும்https://youtu.be/bWXL-2JG9r8 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறதா சொல்லப்படுது

பல கிராமத்துல இருந்து வந்து மக்கள் அங்கு பெரிய பொங்கல் படைக்கிறாங்க பிப்ரவரி மார்ச் மாதங்களில் அங்காளபரமேஸ்வரிக்கு நடைபெறும்

வருடாந்திர திருவிழாவின் போது மயான கொள்ளை என்ற பெயரில பெரிய விழா நடக்கும் போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட

oonjal urchavam : மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் -  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் | oonjal urchavam at Malayanur  Angala Parameswari ...

தானியங்களை கொண்டுவந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வருக்கு அர்ப்பணிக்கிறார்கள் அப்படின்னு சொல்லலாம்

அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள் பல சுவாமி ஆடிக்கொண்டே செல்வார்கள் இதை பார்க்கவே பயமாக இருக்கும்

அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களில் கோவில் இருக்கு ஆனால் மேல்மலையனூர் மிகவும் முக்கிய புகழ்பெற்ற ஒரு கோவில் அப்படியே சொல்லப்படுது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *