மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் !

Spread the love

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் செங்கல்பட்டு மாவட்டத்தில மேல்மருவத்தூர் என்னும் ஊருல அமைஞ்சிருக்கு. இந்த தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும் இந்த தளத்தின் எண்ணற்ற சித்தர்கள் உறைந்து இருக்காங்க அப்படின்னும் சொல்லப்படுது

இந்த தளத்தின் மூலவர் ஆதிபராசக்தி ஆகும் ஆதிபராசக்தி இரண்டு கரம் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி தராங்க.

இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி இருக்காங்க மேலும் இந்த சிலைக்கு கீழ்பகுதியில் சுயம்பு காணப்படுகிறது

கோவிலுக்கு மூலவராக இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும் வழிபடவும் உரிமை வழங்கப்பட்டு இருக்கு பெண்கள் தங்களின் எல்லா நாட்களிலுமே கூட இந்த கருவறைக்கு சென்று வழிபடலாம்

கோவிலுக்கு ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்புகள் பலவாராக அமைக்கப்பட்டிருக்குமருதமலை கோவிலில் நடக்கும் அதிசயங்கள் !

இந்த அமைப்புக்கு மூலம் இந்த கோவில் வழிமுறைகளும் வழிபாட்டு முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன .இந்த அமைப்பினை சார்ந்தோர் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து செந்நிற ஆடையை உடுத்தி ஆதிபராசக்தியே வழிபடறாங்க.

1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி தமிழகத்தில் வீசிய புயல் காற்றால் வேப்பமரம் வென்றது இதன் அடையில இருந்தா புற்றும் கரைந்து வெளிப்பட்டது .

தெய்வம் தானாகவே தன்னை உருவாக்கி வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வமூட்டமே சுயம்பு என்று சொல்லப்படுது

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு  மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது அதன் பொற்றிலிருந்து சுயம்பு வெளிப்பட்டது என சொல்லப்படுது

கருவறையின் வலது புறத்தில் தனியாக புற்று இருக்கிறதாகவும் சொல்லப்படுதுhttps://youtu.be/637-GIVVQXE பக்தர்கள் காண்பதற்கு தீயவர்களை தண்டிப்பதற்கு நாங்கள் வடிவில் உரைகிறேன் எனக் கூறி அன்னை புற்றுநாகமாக உறைவதுடன் சிலருக்கு காட்சி கொடுத்து இருக்காங்க

அப்படின்னே சொல்லலாம். இந்தப் புற்ற வளம் வருவது. நவகிரக சன்னதியை வளம் வருவதற்கு சமம் எனக் கூறிய அன்னை அன்றிலிருந்து இன்று வரை இங்கே அமர்ந்து அருள்வாக்கு நழுவி வராங்க.

எங்கள் சுற்றுலா தொகுப்புகள் | Tiruppur Tourist & Taxi

1974 ஆம் ஆண்டு புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது அந்த ஆண்டு சமாதர் சன்னதி அமைக்கப்பட்டது

அரசின் அருள்வாக்குபடி 1974 ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் முகப்புல ஓம் சக்தி மேடை நிறுவப்பட்டது

அன்னையின் சூலமும் ஓம் சக்தி என்னும் மூல மந்திரமும் தனி மேடையில நிறுவப்பட்டுள்ளதா ஓம் சக்தி மேடை எனப்பட்டது

இதனை மும்முறை வலம் வந்த பிறகு ஆலயத்துக்குள் செல்ல வேண்டும் என்பது அன்னையின் கட்டளையாகும்

athiparasakthi mandram | காக்கவாக்கத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி  வழிபாடு மன்றம் துவக்க விழா

இங்கு நவகிரகங்களுக்கு தனியாக சன்னதியில் நவகிரகங்கள் அனைத்துமே ஆட்டிப்படைக்கும் பரம்பொருளாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தி

இதனால இங்கு நவகிரகங்களுக்கு என தனியாக சன்னதி இல்லை. அதற்கு பதிலாக ஓம் சக்தி மேடை அமைக்கப்பட்டு இருக்கு.

அந்த சுயம்பின் பேராற்றல அறிவுறுத்தவை மேலிருந்து வேம்பு இன்சுவை கொண்ட பால வழங்கியது அப்படியே சொல்லலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *