மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !

Spread the love

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு ! மார்கழி மாதம் பிறந்த உடன் தமிழர்களாகிய நம்ம மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து இருமுடி சுமந்து செல்வது ஒரு வழக்கமாக வைத்திருக்கும் அப்படின்னு சொல்லலாம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உடைய சில சிறப்பான தகவல்களை பற்றி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் இந்த திருத்தளத்தில் மூலவராக ஆதிபராசக்தி தான் காட்சி கொடுத்துட்டு வராங்க

இந்த வீற்றிருக்கக்கூடிய அம்மனுக்கு இரண்டு கரங்கள் இருக்கு பொதுவா அம்மனுடைய சிலைக்கு நான்கு கரங்களை எட்டு கரங்களோ தான் இருக்கும்

ஆனால் எந்த இடத்தில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்பாள் ஆனவங்க மானிட ரூபத்துல காட்சி கொடுக்குறாங்களோ

அந்த இடத்துல அம்மனுக்கு இரண்டு கரங்கள் மட்டும்தான் இருக்கும் அப்படிங்கறது ஒரு வழக்கமாகவும் அதிகமாகவும் சொல்லப்படுது.

சமயபுரம் மாரியம்மன் இரண்டு கரங்கள் தான் இருக்கும்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வரலாறு | Melmaruvathur adhiparasakthi  temple history Tamil

அவங்களும் மானிட ரூபத்துல தான் காட்சி கொடுத்திருக்காங்க அதாவது சுயம்பு வடிவில்மார்கழியில் நடக்கும் மாபெரும் அதிசயம் ! காட்சி கொடுத்திருக்காங்க

ஆதிபராசக்தி கோவிலில் அம்பாள் நேராக வந்து தரிசனம் தந்ததால தேவியினுடைய சிலைக்கு இரண்டு கரங்கள் மட்டும் இருக்கு.

அந்த அம்பாலின் சிலைக்கு கீழே சுயம்பு ரூபத்தில் இருக்கக்கூடிய தேவியும் காட்சி கொடுக்கிறார்கள்.

இந்த கோவில் எப்படி இவ்வளவு பெரியதா கட்டப்பட்டாங்க அப்படின்னு கேட்டீங்கன்னா ஹரிசன பிரிவை சேர்ந்த ஒருத்தங்க தான் இந்த கூகுளை கட்டணும் அப்படின்னு

ஆதிபராசக்தியின் உடைய ஆணைப்படி இந்த கோவில கட்டு இருக்காங்க .இந்த கோவில் ஜாதி சமயங்களை கடந்த சித்தர் பீடம் அப்படின்னு சொல்லலாம்.

கோவில்களுக்கு இருக்கக்கூடிய ஆகம விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது தான்.

இந்த திருத்தலம் இந்த கோவில் உடைய தல வரலாறு அப்படின்னு சொன்னா ஒரு வேப்ப மரமும் புற்றுநோய் இந்த கோவில் உருவாக முக்கிய காரணமாகவும் அமைஞ்சிருக்கு.

பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தோட விலைவா இhttps://youtu.be/X6OzAb7-Npkங்க இருக்கக்கூடிய வேப்பமரம் சாய்ந்து பூற்றும் கரைந்து போய் இருக்கு அதன் அடியில் இருந்த ஆம்பால் சுயம்பு வடிவமா தன்னை தானே வெளிப்படுத்திக் கொண்டு இருக்காங்க

தன்னைத்தானே அம்மன் வெளிப்படுத்திக் கொண்ட அந்த இடத்தில தான் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுடைய மூலஸ்தானமும் அமைக்கப்பட்டிருக்காங்க.

கோபால நாயக்கர் என்பவர் வேப்பமரம் விழுந்து எடுத்து சுத்தப்படுத்தி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய அம்மனுக்கு ஒரு கொட்டகையும் அமைத்திருக்கிறார்

அதன் பிறகு அம்மனுக்கு தினமும் விளக்கேற்றி வழிபாடமே செய்திருக்கிறார் .இந்த கோவில் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சி அடைந்து இந்த கோவில் கட்டக்கூடிய பணியானது 1977 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டிருக்காங்க.

அன்று முதல் சித்தர் பீடத்தில் பக்தர்கள் அம்மன் அருள்வாக்கு கேட்பதற்கும் ஆரம்பித்தார் .

அதில் கிடைத்த காணிக்கை வைத்து தான் பூவுல கட்டி இருக்காங்க சுயம்பு வடிவத்தில் இருக்கக்கூடிய அம்பாளுக்கு உருவம் எதுவுமே கிடையாதா

பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாய் இருக்கணும் அப்படிங்கிற கோரிக்கையை அம்பாளிடம் வைத்திருக்கிறார்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *