மேல்மருவத்தூர் அம்மனின் சிறப்புகள்
மேல்மருவத்தூர் அம்மனின் சிறப்புகள் தமிழகத்தில நூற்றுக்கணக்கான அம்மன் கோவில்கள் இருந்தாலும் ஆதிபராசக்தி என்றதும் அனைவரின் நினைவிற்கு வரும் இடம் தான் மேலும் மருவத்தூர்
அதேபோல சென்னை சுற்றி முக்கிய கோவில்கள் என்றதும் நினைவிற்கு வருவது மேல்மருவத்தூர் தான்
தமிழக மற்றும் இன்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் இரட்சகணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வந்து வழிபட்ட வண்ணம் இருக்காங்க
ஆதிபராசக்தி கோவில்ல சாமானிய மனிதர்கள் அதிக அளவுல வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இங்கு யார் வேண்டுமானாலும் அம்மனுக்கு பூஜை அபிஷேகங்கள் https://youtu.be/O9jd4rsvUaQமுடிந்ததை செய்யலாம் தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் ஒன்று ஆதிபராசக்தி சித்தர் பீடம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இந்த கோவில் அமைஞ்சிருக்கு தமிழகத்தில் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாக மேல்மருவத்தூர் கோவில் அமைஞ்சிருக்கு இந்த கோவில் உருவான வரலாறு மிகவும் அதிசயமான நிகழ்வு
மேல்மருவத்தூர் அம்மனின் சிறப்புகள் தற்போது ஆதிபராசக்தி கோவில் அமைந்துள்ள இடத்தில 1960களில் ஒரே ஒரு வேப்பமரம் மட்டும் இருந்தது
இந்த மரம் மற்ற சாதாரண மரங்களைப் போல கசப்பு தன்மை கொண்டதாக இல்லாமல் அதன் காய்கள் இனிப்பு சுவையுடன் இருந்தது இதிலிருந்து வடியும் பால் போன்ற பொருளும் இனிப்பு சுவை உடையதாக சொல்லப்படுது
1966 ஆம் ஆண்டு தமிழகத்தில் வீசிய புயலால் இந்த வேப்பமரம் அடியோடுபிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ? சாய்ந்தது இந்த மரத்தின் வேறு பகுதிகளிலிருந்து சுயமாக கல் ஒன்று வெளிப்பட்டது
இந்த சுயம்பருக்கு மேல்குடில் அமைத்து இப்பகுதியில் மக்கள் பூஜை செய்து வழிபட்டு வந்திருக்காங்க அப்படி நீ சொல்லலாம் சித்தர் பீடம் என்று பெயரிட்டு வந்திருக்காங்க
பல வடிவங்களில் அம்மன் உருவம் மட்டுமே இங்கு வழிபட்டு வந்ததாக சொல்லப்படுது ஒரே தாய் ஒரே குலம் என்பது ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அடிப்படைக் கொள்கையாகும்
அதாவது மனிதர்கள் அனைவரும் சமம் இவர்களில் தாயாக இருக்கக்கூடியவள் அன்னை ஆதிபராசக்தி மட்டுமே என்பதன் இதன் அர்த்தம் .
கருவறைக்குள் சென்று அன்னைக்கு பூஜை உடைய வழிபாடுகளை பெண்கள் செய்யலாம் என்ற முறையை பங்காரு அடிகளார் தோற்றுவித்திருக்கிறார்
இந்த கோவையில் உள்ள புற்று மண்டபம் மிகவும் சிறப்பு கூறியது இங்குள்ள புற்றில் அம்மன் பாம்பு வடிவில் வசிப்பதாக நம்பிக்கை இந்த மண்டபத்தில் இரவு நேரத்தில் தங்குபவர்களுக்கு பாம்பின் உருவில் இன்று வரை அம்மன் காட்சி தருவதாக சொல்லப்படுது
மேல்மருவத்தூர் பங்கார அடிகளார் அருகில் ஆதிபராசக்தி சாமானிய மனிதர்களுடன் பேசுவது 21 சித்தர்களின் ஜீவ சமாதி ஒன்றிணைந்த இடமாக மேல்மருவத்தூர் கருதப்படுது.
ஜாதி மதம் இனம் என்ற பாகுபாடு கிடையாது யார் வேண்டுமானாலும் கோவிலுக்குள் சென்று அன்னையை வழிபட முடியும்.
பெண்கள் அன்னையின் கருவறையில் சென்று பூஜை அபிஷேக அலங்காரங்கள் உள்ளிட்டவை செய்யலாம் அவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை