மூன்று ராசிக்கு மிகப்பெரிய லாபம் !
மூன்று ராசிக்கு மிகப்பெரிய லாபம் ! மேஷம் ராசி : உங்கள் அணுகுமுறையில் சிறிது கவனம் தேவை உங்கள் பிரியமானவர்களிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்காதீங்க
ரிஷபம்
வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உரையாடலை தொடங்கும் முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும் விட்டுக்கொடுக்கும்
அணுகுமுறை தேவை சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!வேண்டாம் சளி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கு
மிதுனம்
இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கு உங்கள் செயல்களில் கவனமாக ஆற்றுப் இங்க உங்க நண்பர் களின் ஆதரவு நீங்க பெரும் இங்க இன்றைய நாளை நன்கு பயன்படுத்துங்கள்
உறுதி காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கு
கடகம்
இன்று காணப்படும் பதட்டத்தை சமாளிக்க சமநிலையான அணுகுமுறை தேவை திருப்தியான மன நிலை ஏற்பட மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் .
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்
சிம்மம்
தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் . இது உங்களுக்கு கவலையளிக்கும் அமைதியாக இருப்பது சிறந்தது பணிகள்
மூன்று ராசிக்கு மிகப்பெரிய லாபம் ! சக பணியாளர்களின் எதிர்ப்பு உங்களுக்கு கவலையளிக்கும்
கன்னி
மகிழ்ச்சியான நாளாக காணப்படாது என்றாலும் பொறுமை நன்மை தரும் எதையோ இழந்தது போன்ற உணர்வு உங்கள் மனதில் இருக்கும்
தியான மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம் தேவையற்ற குழப்பங்கள் உங்கள் மனதை கெடுக்கக் கூடியதாக இருக்கு
துலாம்
இன்று சிறப்பான நாளாக இருக்கு உங்கள் சுய முயற்சி மூலம் வளர்ச்சி அடைவீர்கள்.
உங்களிடம் காணப்படும் உறுதி காரணமாக உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்
பிறருடன் சிறப்பாக தொடர்புகொள்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் https://youtu.be/dvwIiTF9AZAநன்மை உணர்வை தரும் நாள் திடமாக இருக்கும்
விருச்சகம்
இன்றைய நாள் சமநிலையோடு இருக்க வேண்டும் உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள் .
அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் என்று திருப்தியான நாளாக இருக்கு உங்களிடம் நிறைந்திருக்கும் ஆற்றல் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கு
தனுசு
ஆன்மீக சொற்பொழிவு கேட்டல் இறைவழிபாடு போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் இன்று ஆறுதல் கிடைக்கும்.
உங்கள் பேச்சில் கவனம் தேவை என்று நண்பர்களை சந்திப்பது தவிர்க்க வேண்டும் ஒவ்வாமை காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்பு இருக்கு
மகரம்
எளிய பணிகளை செய்வது கூட கடினமாக உணர்வினை உங்கள் ஆற்றல் இழந்து காணப்படும். விளைவுகளில் பாதிப்பு ஏற்படும் ஓய்வாக இருக்க வேண்டியது நல்லது
கும்பம்
அனுகூலமான நாளாக இருக்கும். சமநிலையோடு காணப்படுகின்ற என்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள் .
பிறருடன் பேசி பழக உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும் இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.
மீனம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் மிகுந்த முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்பிக்க உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவாங்க.
285 total views, 1 views today