மூன்று ராசிக்கு அதிக செலவு ஏற்பட வாய்ப்பு !
மூன்று ராசிக்கு அதிக செலவு ஏற்பட வாய்ப்பு ! மேஷம் ராசி : உங்களிடம் விரைந்து முடிவெடுக்கக்கூடிய திறன் காணப்படும் செயல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.
உங்களது தனித்திறன் செயல்களில் வெளிப்படும் நிதிநிலைமை திருப்திகரமானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
ரிஷபம் ராசி
பணிகளில் சுமூகமாக நடக்காது வளர்ச்சியில் தடைகள் காணப்படலாம். பணியிடத்தில்மேல்மலையனூரில் இன்றும் நடக்கும் அதிசயம் ! கடினமான சூழல் காணப்படும்
துணையுடன் மகிழ்ச்சியை பராமரிக்கும் சூழ்நிலை இருக்காது. நிதி நிலையில் திருப்தி இருக்காது மன உளைச்சல் காரணமாக முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மிதுனம் ராசி
அதிகமாக செயல்கள் காணப்படாது மன குழப்பத்தில் இருப்பீர்கள் இந்த மன குழப்பத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம்
துணையுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சனை ஏற்படலாம் பண வரவு காணப்படாது கண்களில் எரிச்சல் ஏற்படலாம் கவனம் தேவை.
கடகம் ராசி
மூன்று ராசிக்கு இன்று வளர்ச்சி காணப்படும் புத்திசாலித்தனத்தின் மூலம் நன்மை பெறுவீர்கள் திறமைகளை பயன்படுத்தி செயலாற்றுவீர்கள்
துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள் இது வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பானதாக காணப்படும்.
சிம்மம் ராசி
தன்னம்பிக்கை தைரியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும் .பணிகள் மும்முறமாக காணப்படும் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பண இழப்பு காணப்படுகிறது சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி
சாதகமான பலன்கள் கிடைக்காது பணிகள் அதிகமாக காணப்படலாம் சகஜமான அணுகு முறையில் இருப்பீர்கள் செலவுகள் அதிகமாக காணப்படும் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் காணப்படலாம்.
துலாம் ராசி
மகிழ்ச்சிகரமான பலன் கிடைக்காது எனினும் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. பணிகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை காண்பீர்கள் பண இழப்பு காணப்படுகிறது ஆரோக்கியத்தை பொறுத்தவரை சற்று குறைந்த அனுகூலம்தான் காணப்படும்.
விருச்சிகம் ராசி
இன்று நன்மை நடக்கும் செயல்களில் வெற்றி காண்பீர்கள் பணிகள் அதிகமாக காணப்பட்டாலும்https://youtu.be/51hN1tFZR4o குறித்த நேரத்தில் முடிப்பீர்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள் பணவரவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்
நேர்மறையான போக்கு காரணமாக ஆரோக்கியமாக காணப்படுகிறீர்கள்.
தனுசு
சிறப்பான நாளாக அமைகிறது லட்சியங்கள் நிறைவேறும் பணியில் முன்னேற்றம் காணப்படும் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள் பணம் அதிகமாக காணப்படும் அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
மகரம்
சாதகமான பலன்கள் கிடைக்காது கவனமின்மை காரணமாக செயல் திறன் பாதிக்கப்படலாம் பணவரவு சுமாரானதாக இருக்கும் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பது தோல் அரிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
கும்பம்
உற்சாகமும் ஆற்றலும் குறையும் படியான சூழ்நிலை உருவாகும் பணியிட சூழல் சாதகமானதாக இருக்காது. துணை இடத்தில் உணர்ச்சிவசப்படாமல் நட்பாக இருக்க வேண்டும்
பயணத்தின் போது பண இழப்பிற்கு வாய்ப்புள்ளது தோல் அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
மீனம்
மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் நாளாக அமைகிறது மனநிலை சமநிலையில் இருக்கும் பணப்புழக்கம் திருப்திகரமானதாக இருக்கும் தைரியமும் உறுதியும் நிறைந்து காணப்படுவீர்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்