மூக்குத்தி பூச்செடியின் நம்ப முடியாத நன்மைகள்;
மூக்குத்தி பூச்செடியின் நம்ப முடியாத நன்மைகள்; கிராமப்புறங்களில் பரவலா சொல்லப்படுற தலைவெட்டி பூ என்று சொல்லப்படுகிற இந்த செய்தி தான் மூக்குத்தி பூ ன்னு சொல்லப்படுது
மூக்குத்தி பூவுல நம்ப முடியாத மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம். சின்ன காயங்களில் இருந்து பெரிய காயங்கள் வரைக்கும்
ரத்த காயங்கள் மேல இந்த தலைவெட்டி பூ செடியோட இலைகளை கசக்கி சாறு பிழிந்து விட்டால் ரத்தம் வடியும் பிரச்சனை நீங்குவதோடு மட்டும் இல்லாம காயங்களும் விரைவில ஆருன்ம்னு சொல்றாங்க
மூட்டு வலி குறையிறதாவும் சொல்றாங்க அதுக்கு ஒரு கடாயில் கொஞ்சமா நல்லெண்ணையோட
இந்த மூக்குத்தி பூ தண்டு இளைய சேர்த்து நல்லா வதக்கி பின்னாடி பேஸ்ட் மாதிரி அரைச்சு வச்சுக்கணும்
இந்த கலவையை மூட்டுகள்ல பட்டு போட்டா நல்ல பலன் கிடைக்கும்னு சொல்லப்படுது.
அது மட்டும் இல்லாம தோல் பிரச்சனைகளுக்கும் கூட இதை பயன்படுத்தலாம்மார்கழி மாதத்தில் விசேஷ தினங்களில் விரதம் தேமல் சொறி மாதிரி சரும பிரச்சனை இருக்கிறவங்க
இந்த மூக்குத்தி பூ செடியோட இலையை சாரா பிழிஞ்சு சருமத்துக்கு மேல் பூசா பயன்படுத்தினாலும் இல்லைனா தினமும் மசாஜ் செஞ்சுட்டு வந்தாலும் நல்ல மாற்றம் கிடைக்கும்னு சொல்றாங்க
மேலும் சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு காயம் சீக்கிரம் ஆறாதுன்னு சொல்லுவாங்க அப்படிப்பட்டவங்க
இந்த மூக்குத்தி பூ இளைய அரைச்சு காயங்கள் மேல பற்று போட்டா அது சீக்கிரம் ஆறிடனும் சொல்லப்படுது.
இப்படிப்பட்ட இந்த மூக்குத்தி பூச்செடி இலையா பறிச்சு நல்லா கழுவி மிளகு ரசம் https://youtu.be/GbDoVWfzmwIபோட்டு ஒரு கொதி விட்டு அந்த ரசத்தை குடிச்சி வந்தா உடம்புல இருக்குற சீதளம் வெளியேறிடும்னு சொல்றாங்க
அதாவது சளி பிரச்சனை தலைபாரம் தலையில் நீர் கோர்க்கிறது இப்படிப்பட்ட பிரச்சனைக்கு நிவாரணமா இந்த ரசம் இருக்குங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்கிறார்கள்
ஆனா இதோட காய்களை மட்டும் சாப்பிடக்கூடாது ஏன்னா இந்த காய்கள் விஷத்தன்மை கொண்டதா சொல்லப்படுது.
நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ இல்லைனா ஏதாவது வெட்டுக்காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டே இருந்தாலும்
அந்த சமயத்துல இந்த மூக்குத்திப்பூவோட செடியோட இலைய பறிச்சு உள்ளங்கைல வைத்து கசக்கினால் சாறு வரும்
அந்த சாறை காயத்தின் மேல போட்டா ரத்தம் உடனடியா நிற்பதா சொல்லப்படுது.
அதுபோல நீண்ட நாளா உடல்ல ஆறாத புண் எதுவா இருந்தாலும் அதன் மேல இந்த மூக்குத்தி பூ இலையை கொஞ்சமா
தண்ணீர் விட்டு அரைச்சு அந்த விழுதை பூசி வந்தாலும் கூடிய விரைவில் அந்த புண் ஆறிடவும் சொல்லப்பட்டது
சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு ஏற்படுற காயம் சீக்கிரமா ஆறாதுங்கறது நாம எல்லாருக்குமே தெரியும் அப்படிப்பட்டவங்க
உடம்பில் ஏற்படுகிற காயத்தை கூட சரி செய்ற அளவுக்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த மூக்குத்தி பூ இலைன்னு சொல்லப்படுது
238 total views, 1 views today