மூக்குத்தி அணிவதன் பயன்கள் :
மூக்குத்தி அணிவதன் பயன்கள் : உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து நீண்ட நேரம் தான் உள்ளே வைத்திருக்கக் கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்குதுங்க.
மூக்கு பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால்
அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுளை ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியை பெறுங்க.
அதுமட்டுமல்லாமல் மூக்கின் மாடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபால பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.
இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்கு தான் மூக்கு குத்தப்படுதுங்க. மூக்கு குத்துவதால் பெண்கள் சளி ஒற்றை தலைவலி மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் பார்வை கோளாறுகள்
நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மன தடுமாற்றம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படுறாங்க.
மூக்கு துவாரங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் மூக்குத்தி மகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம்கொள்வதால்
அவர்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறைவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுதுங்க.
மூக்குத்தி அணிவதன் பயன்கள் :
மேலும் இடது மூக்கு துவாரத்தில் உள்ள சில நரம்புகளுக்கும் பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதால்
இடது மூக்கில் மூக்குத்தி கொள்ளும் பெண்களுக்கு பிரசவம் மிகவும் எளிதாக இருக்கும்
அங்க நமது மூளையின் அடிப்பகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சிகளை செயல்படுத்துங்க.
இந்த பகுதியின் செயல்பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுதுங்க.
பெண்களின் இடது புற மூக்கில் குத்தக் கூடிய மூக்குத்தி வலது புற https://youtu.be/iV5PzygKxrIமூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடது புறம் ஓலையையும் இயக்கக் கூடியதாக இருக்குதுங்க.
ஒற்றை தலைவலி நரம்பு நோய்கள் உளச்சோர்வு ஏற்படாமல் மூக்குத்தி தடுக்குதுங்க.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் பலர் மூக்குத்தி அணிவது வழக்கங்கள் இது உடலுக்கும் மனதிற்கும் பல ஆரோக்கியத்தை தருவதாக கூறப்படுதுங்க.
மூக்குத்தி அணிவது மன்னர் காலத்தில் வழக்கமாக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தங்கத்தில் பெரிய வளையமாக போடப்பட்டிருந்த மூக்குத்திகள் தற்போது சுருங்கி கல் வைத்த மூக்குத்திகளாக மாறிவிட்டது ங்க.
இதிலும் சிறிய வளையம் பெரிய வளையம் இரண்டு மூக்கிற்கும் இடையில் உள்ள காமில் போடும் வளையும்
என பல டிசைன் மூக்குத்திகளும் வந்துவிட்டது மூக்குத்திகள் போடுவதை பல தற்போது நாகரீகமாக பார்க்க ஆரம்பித்து விட்டாங்க.
மூக்குத்தி குத்தி கொள்வது பெண்ணின் அழகை அதிகரிப்பதோடு ஆரோக்கிய நன்மைகளையும் தருதுங்க .
தங்கத்தில் மூக்குத்தி அணிவது சிறந்ததுங்க. மாதவிடாய் வலியை குறைக்க உதவுதுங்க. மூக்கு குத்துவதால் அந்த பெண்ணின் சந்திரன் புதன் கிரகங்கள் வலுப்படுதுங்க.
மூக்குத்தி அணிவதால் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தாண்டி இப்போதெல்லாம் அது நாகரீகம் ஆகிவிட்டது ங்க.
தற்போதுள்ள நவீன காலத்தில் பெண்கள் முன்னோர்கள் கூறிய நம்பிக்கையின் அடிப்படையிலும் சில நாகரீகத்திற்காகவும் ஒக்குத்திக் கொள்ளும் பழக்கத்தை பின்பற்றி வராங்க.