முருங்கைக்கீரை செய்யும் மேஜிக் !
முருங்கைக்கீரை செய்யும் மேஜிக் ! முருங்கைக்கீரைனால் கிடைக்கும் பலன்கள் என்ன முருங்கைக்கீரை பொடியை எப்படி தயாரிக்க வேண்டும் முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்பு சத்துக்கள் முருங்கைக் கீரையில் அதிகமாக உள்ளது
மற்ற கீரைகளில் உள்ள இரும்பு சத்துக்களை விட 75 சதவீதம் அதிகமான சத்து முருங்கைக்கீரையில் உள்ளது.
முருங்கைக் கீரையில் ஆன்டி-ஆக்சைடு ஆன்ட்டி டயாபட்டிக் அத்திரோஜெனிக் ஆன்ட்டி ஹேப்பர் டென்சிவ் ஹண்டி மைக்ரோபியல் ஆன்ட்டி இன்பில மெட்ரி க் ஆன்ட்டி பைரி டிக், ஹபட்டோ புரோடெக்டிக் போன்ற எண்ணற்ற நோய் சக்திகள் இந்த கீரைக்குள் உள்ளது.
ஆரஞ்சை விட ஏழு மடங்கு வைட்டமின் சி பாலில் இருப்பதைவிட நான்கு மடங்கு அதிகமான கால்சியம் கேரட்டில் இருப்பதைப் போல நான்கு மடங்கு வைட்டமின் டி சி வாழைப்பழத்தில் உள்ளது
போல மூன்று மடங்கு பொட்டாசியம் முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக் கீரையில் 300 வகையான நோய்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய சத்து நிறைந்து இருக்கிறது
இந்த முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துக்களும் 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதால் நம்முடைய தவிர்க்க முடியாத ஒரு கீரையாக இந்த முருங்கைக்கீரை விளங்குகிறது.
முருங்கை இலை குறைந்த கொழுப்பு சத்துகளையும் நிறைந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது
முருங்கைக்கீரை செய்யும் மேஜிக் !
எனவே கொழுப்பின் அளவை குறைக்கக்கூடிய இந்த முருங்கைக்கீரைமேஷ ராசி குரு பெயர்ச்சி பலன் இதய நோய்களின் ஆபத்தையும் குறைக்கிறது . தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கும்
அபார திறமை முருங்கை கீரைக்கு உண்டு உழை சதையாலும் தொங்குகின்ற தொப்பையை குறைக்க உதவும் ஒரு மாபெரும் மருந்து முருங்கை கீரை.
தொடை பகுதிகளில் உள்ள செல்லுலாய்டு கொழுப்பு திசுக்களையும் குறைக்க உதவுகிறது முருங்கைக் கீரை.
இதில் உள்ள ஆண்டி ஆக்சைடுகள் உடலில் வீக்கம் ஆக்ஸிஜன் அழுத்தை எதிர்த்து போராடக்கூடிய ஒரு தன்மை முருங்கைக் கீரைக்கு இருக்கிறது
இதனால் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் முருங்கை கீரை காக்கிறது
இதனை பலன்களும் கிடைக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு ரூபத்தில்https://youtu.be/OQ-dk_0i6zQ முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
இந்த இலையில் டீ தயாரித்தும் குடிக்கலாம் எப்படி தயாரிப்பது தெரியுமா முருங்கைக்கீரை நன்றாக சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து அதை பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் தண்ணீரையும் இந்த பவுடரையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும் இதனை வடிகட்டியால் வடிகட்டலாம் அல்லது அப்படியேவும் குடிக்கலாம் பச்சை நிறத்தில் டி இருக்கும்
இதில் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம் இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள்
இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் மருத்துவர்களும் இதை தான் ஆலோசனை செய்கின்றன.