முருகன் கனவில் வந்தால் என்ன நடக்கும் ?
முருகன் கனவில் வந்தால் என்ன நடக்கும் ? முருகப்பெருமாள் நம்மளுடைய கனவுல வந்தாங்க அப்படின்னா நமக்கு அதிகப்படியான நன்மை தான் கிடைக்கும் அப்படிங்கிறத நம்ம முதலில் புரிந்து கொள்ள வேண்டிய முறை விஷமாக இருக்கிறது
அப்படி நீ கூட சொல்லலாம். பொதுவாக கடவுள் அப்படிங்கறவங்க நம்மளுடைய கனவுல வருவது ரொம்பவே அரிதான விஷயம்.
அப்படி மீறி நம்மளுடைய கனவுல வந்து விட்டாங்க அப்படின்னா நமக்கு எதிர்பாராதவிதமான நன்மை ஏதாவது ஒன்னு காத்துக் கொண்டிருக்கிறது
மேலும் நம்ம கடவுளுக்கு மாலை அணிவிப்பது போலவோ இல்ல கடவுளிடமிருந்து நாம மாலை பெறுவது போலவோ அப்படின்றது நமக்கு கனவாக வந்தது
அப்படின்னா நம்ம செய்யக்கூடிய எந்த செயல்களாக இருக்கட்டும் அந்த செயல்களில் நமக்கு வெற்றி கிடைக்கப் போகிறது.
நமக்கு கடவுள் துணை இருப்பாங்க அப்படிங்கறது நமக்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அதோட மட்டும் இல்லாம நம்மளுடைய கனவுல கடவுளை பார்த்தோம் அப்படின்னா எல்லா பிரச்சனைகளுமே நம்ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !ம மறந்து நம்ம நம்மளுடைய வாழ்க்கைல ரொம்பவே சந்தோசமாக இருப்போம் வெற்றி நமக்கு கண்டிப்பா வரும் அப்படிங்கிறது
நம்ம புரிஞ்சிக்க வேண்டும் நம்மளுடைய கனவில் கோவிலினுடைய கோபுரம் வருவது அப்படிங்கறது ரொம்ப சிறப்பான ஒரு விஷயம்
அப்படி ஒவ்வொரு முருகன் கனவில் வந்தால் வந்துச்சு அப்படின்னா நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்துமே நீங்கி நம்ம நம்மளுடைய வாழ்க்கையில மிகப்பெரிய ஒரு வளர்ச்சி அடையப் போகிறோம். அப்படிங்கறது தான் அர்த்தமாய் இருக்கு.
கடவுள் மீது நம்ம வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை அப்படிங்கிறது நமக்கு இன்னுமே அதிகரிக்கும் தொடர்ந்து நம்ம செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களிலுமே நமக்கு நன்மை கிடைக்கும் அப்படின்னு கூட சொல்லலாhttps://youtu.be/Ez-_r1Dh7kcம்.
கடவுளிடமிருந்து திருநீரு வாங்கி நம்ம நெற்றியில் வைப்பது போல நமக்கு கனவு வந்தது அப்படி நமக்கு ஒரு நல்ல அறிவு வளர்ச்சி ஏற்படப்போகிறது .அந்த அறிவின் மூலமாக நம்ம நல்ல ஒரு நிலை அடையலாம்.
தினமுமே நம்ம இறைவனை மனமுருக வழிபாடு செய்து வந்தோம் அப்படின்னாலே நம்முடைய வாழ்க்கையில பல நற்பலன்களும் நன்மைகளும் நமக்கு வரும் அப்படின்னு கூட சொல்லலாம்.
அதேபோல நம்மளுடைய கனவுல கடவுள் வந்தாங்க அப்படினா இனி இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்துமே சேர்ந்து நம்முடைய வாழ்க்கையில் பல நற்பலன்களும்,
நன்மைகளும் நமக்கு கிடைக்கும் அப்படிங்கறது நமக்கு உணர்த்தக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கிறது.
ஆகவே கடவுள் கனவுல வந்தாங்க அப்படின்னா நீங்க ரொம்பவே சந்தோஷப்பட்டுக்கலாம் .
ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா இனி உங்களுடைய வாழ்க்கைல எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நீங்க ரொம்பவே மனதெளிவோடும் மன நிம்மதியோடு நீங்கள் இருக்கிறீங்க
அப்படிங்கறது உணர்த்தக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கிறது அப்படின்னு கூட சொல்லலாம்