முருகன் கோவிலில் நடக்கும் அதிசயம்
முருகன் கோவிலில் நடக்கும் அதிசயம் ! 300 ஆண்டுகளா ஒரு கோவில் நேர்ல மூழ்கிக்கிட்டு இருக்கு அப்படின்னு சொன்னா அது எவ்வளவு பெரிய ஆச்சரியம் அப்படித்தான் நம்ம தமிழகத்தில் ஒரு கோவிலில் அந்த ஆச்சரியம் நடந்துட்டு இருக்கு.
அதாவது காணாமல் போகக்கூடிய கோவில் அப்படின்னு கூட இந்த கோவிலை சொல்றாங்க நம்ம தமிழகத்துல எண்ணில் அடங்காத கோவில்கள் இருக்கு அதுல அதிசயம் தினம்தோறும் நடந்துட்டு இருக்கு.
அந்த வகையில் ஒரு சிறப்பான கோவில்தான் குறுக்குத்துறை முருகன் கோவில் ஆண்டுக்கு ஒருமுறை இந்த குறுக்குத்துறை வெள்ளம் வருகிறது.
அந்த வெள்ளத்தை தாண்டி இந்த முருகன் கோவில் நிலைத்திருக்கு ஆற்றுக்கு நடுவுல இந்த குறுக்குத்துறை முருகன் கோவில் கட்டப்பட்டிருக்கு.
ஆராய்ச்சியாளர்களே அதிசயமா பார்க்கக்கூடிய கோவில் அப்படின்னு கூட சொல்லலாம்.
எப்படி இந்த கோவில் இத்தனை ஆண்டுகள் தாண்டி நிற்கிறது என்ப தே அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அதிசயங்கள் !கண்டுபிடிக்க முடியாத ஒரு அதிசயம் தான்
நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் இருக்கக்கூடிய துணைக்காயம் என்னும் இடம் பெற பயணித்தது தாமரைபரணி ஆறு
இந்த ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டு இருக்கக்கூடிய இந்த முருகன் கோவில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கு.
திருநெல்வேலியில் இருக்கக்கூடிய குறுக்குத்துறை என்னும் பகுதியிலே இன்னும் முருகன் அமைக்கப்பட்டதால் இந்த கோவில் குறிப்புத் துறை முருகன் கோவில் பக்தர்களால் அழைக்கப்படுது
ஆற்றுக்கு நடுவே இந்த கோவில் அமைப்பதால் எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலும் சேதங்கள் ஏற்படாதவாறு அமைக்கப்பட்டிருக்கு.
வெள்ளம் வரக்கூடிய சமயங்கள்ல சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் இந்த ஆற்றில் https://youtu.be/QNNXisImpDcபோகும் அந்த வெள்ளை சமயங்கள்ல உற்சவர் சிலை மற்றும் உண்டியல் கரைக்கு கரையில் இருக்கக்கூடிய மேல கோவிலில் கொண்டு வந்து வைக்கப்பட்டது
மூலவர் அத்தனை வெள்ளத்திலும் அங்கே தான் இருப்பாரு.
வெள்ளம் வடிந்த பிறகு கோவிலை சுத்தம் செய்து பிறகு உற்சவர் சிலையை கொண்டு வந்து வைப்பாங்க. எப்பேர்ப்பட்ட வெள்ளத்தையும் சமாளிக்க காரணமாய் இருப்பது இந்த கோவிலுடைய வடிவம் தான்.
பகுதி படகு போன்ற படிவம் கூட நியமிக்கப்பட்டதால வெல்லம் வருகையில் இந்த முனை பொங்கி வரக்கூடிய நீரை கிழித்தபடி இந்த கோவில் நிலையாய் நிற்கிறது.
எத்தகைய வெல்லம் வந்தாலும் தாங்கக்கூடிய இந்த கோவிலில் அதன் மூலம் ஆச்சரியத்தின் உச்சம் தான் நவீன பொறியாளர்கள் கூட இந்த கட்டுமானத்தை கண்டு பிரம்மத்துக்கு போறாங்க.
முருக பெருமான் மூலவராயிருக்கிறார் இவர் ஆற்றுக்கு நடுவுல தான் சுயம்புவ தோன்றினார் சொல்லப்படுது. இதன் காரணமாகத்தான் ஆற்றுக்கு நடுவுலயே அவருக்கு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது .
எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் இந்த கோவிலுக்கு போனால் நீக்கிப் போகும் சிற்பி ஒருவர் ஆற்றுக்கு நடுவுல முருகப்பெருமானுடைய வடிவையில் பாறையில் செதுக்கி வைத்துவிட்டு போனாராம்.