முருகனை நினைத்தால் இந்த கோவிலுக்கு போக முடியும்
முருகனை நினைத்தால் இந்த கோவிலுக்கு போக முடியும் ! சிவன் கோயிலுக்கு அடுத்தபடியா அனைவரும் செல்வது முருகன் கோவிலுக்கு தான் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்பது பழமொழி
அந்த வகையில் குன்றிருக்கும் இடம் எல்லாம் முருகனுடைய கோவில்கள் இருப்பது நம்ம பார்த்திருக்கிறோம் அதன்படி பல மலைகளில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்து வருகிறோம்
அந்த வகையில் இப்போதும் ரொம்பவே பிரமிப்பமைக்கு கோவில்கள் அப்படின்னு பார்க்கும்போது நிறைய கோவில்கள் இருக்கு
கொடைக்கானலில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கக்கூடிய ஊர் தான் பூம்பாறை கிராமம்.
இந்த முருகன் நினைத்தால் தான் நாம் அங்கு வர முடியும் அப்படிங்கிறது.
அங்க இருக்கக்கூடிய மக்களாலும் முன்னோர்களாலும் சொல்லப்படுது இந்த நேரத்துல வர வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
மிகவும் சக்தி வாய்ந்த நவபாஷாண முருகன் சிலை அங்கு இருக்கிறது
நவபாஷாணவீட்டில் பணம் சேர இந்த ஒரு பொருள் போதும் ! சிலை என்று பார்க்கும்போது பழனி முருகன் கோவில் தான் அந்த பழனியை தண்டாயுதபாணியை செய்திருக்கிறார் என்பது அறிய செய்தி.
முருகனை நினைத்தால் நவபாஷாண சிலையில் மிக மிக சிறப்பு உண்டுஇந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெண்கலம் கற்களால் ஆன சிலைகள் தான் இருக்கும்
ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால உருவாக்கப்பட்ட பூர்வமான சிலைகள் இருக்கு
அதுதான் பழனி தண்டாயுதபாணி மற்றொன்று இந்த பூம்பாறை மலையில் இருக்கக்கூடிய குழந்தை வேலப்பர் முருகன் சிலை உலகிலேயே நவபாஷாண சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர்
சித்தர் போகர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும்தான் என்று நினைச்சிட்டு இருக்காங்க .
பூம்பாறை முருகன் சிலையும் இவர் உருவாக்கியதுதான்சுமார் பத்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்
பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது கடைசி 12-வது வனமாக பழனி மற்றும் கொடைக்கானல்
மேற்கு தொடர்ச்சி மலை பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவுல இருக்கக்கூடிய யானை முட்டி குகையில அமர்ந்து தான் கற்று வந்த கலையை சோதிப்பார்
போகர் அதற்கான மூலிகைகள் மற்றும் ரசாயன பொருட்களை சேகரித்து https://youtu.be/H4pakz_2N7Uமுருகன் சிலையை உருவாக்கி இருக்கிறார்
அந்த சிலை தான் பூம்பாறை மலை உச்சியில் இருக்கக்கூடிய சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டப மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார் அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார்.
அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி விட்டாரா அப்போது ராட்சசி ஒருவர் அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது
முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்து அருணகிரிநாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தாராம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி
129 total views, 1 views today