முருகனே யார் எப்படி வழிபட வேண்டும்:

Spread the love

முருகனே யார் எப்படி வழிபட வேண்டும் முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள தொடர்ந்து உச்சரித்து வந்தாலே வேண்டியவர்கள் மட்டுமல்ல முருகனே நீரில் காணும் தேரு கிடைக்கும் மத்தோடு முக்தியும் கிடைக்கும்.

என்பது ஆன்மீகப் பெரியவர்களின் வாக்காக இருக்கு தமிழ் கடவுளான முருகப்பெருமான் பலருக்கும் இஷ்டmuthu malai murugan தெய்வமாக இருக்காது சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.

Lord Murugan I World Tallest Murugan Temple I Wall Poster A3 Fine Art Print  - Religious posters in India - Buy art, film, design, movie, music, nature  and educational paintings/wallpapers at Flipkart.com

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை அப்படி என்ன பிரச்சனை என்றாலுமே என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலுமே கந்தனின் காலை பிடித்தால் வந்த வினையும் வருகின்ற வினையும் ஓடிவிடும்.

வேலை திருமணம், குழந்தை பேரு, கடன், பணக்கஷ்டம் மனை மற்றும் வீடு தொடர்பான பிரச்சனைகள் நோய்கள் காரியவற்றி என எதை வேண்டினாலும் விரதம் இருந்து வழிபட்டாலும்.

சகல நன்மைகளும் தரக்கூடியவர் முருகப்பெருமான் இவரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.

Poster Of Murugan In Yellow – OnlinePrasad.com

ஆனால் குறிப்பிட்ட சில முருகனின் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் மற்றவர்களை விட இவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருக்கும்.

அப்படி யாரெல்லாம் முருகனார் வழிபட்டால் அதிர்ஷ்டம் பெருகும் அப்படிங்கறதும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

lord murugan

செவ்வாய்க்கிழமை இல்லா பிறந்தவர்கள் செவ்வாய் ஓரின பிறந்தவர்கள் முருகன் வழிபாட்டர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அதிர்ஷ்டம் பெருகும் செவ்வாயின் நட்சத்திரங்களாக சொல்லப்படும்.

சித்திரை மிருகசீரிஷம் அவிட்டம் ஆகியவற்றில் பிறந்தவர்களும் முருகனின் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

விருச்சகம் லக்னக்காரர்களும் ராசிக்காரர்களும், முருகனின் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

Pin page

திதியின் அடிப்படையில் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் பிறந்தவர்களாக இருந்தால் நவமி, தசமி திதிகளில் பிறந்திருந்தால் அந்த திதி வரும் நாட்களில் முருகா பெருமான வழிபட்டால் யோகங்கள் பெருகும்.

இது தவிர வீடுகளில் மயிலிறகு சிறிய அளவிலான வேல் வைத்து வழிபடுவது இன்னும் சிறப்புக்குரிய ஒன்று.

அது மட்டும் இல்லாமல் வீட்டில் https://youtu.be/dkQbiD1lCfUசெம்பருத்தி செடி நட்டு வைப்பது முழு துவரை அடிக்கடி உணவில் பயன்படுத்துவது துவரை பருப்பினை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் யோகங்கள் பெருகிக்கொண்டே இருக்கும்.

Pin page

இது தவிர கந்த குரு கவசத்துல முருகனின் மூலமந்திரம் இருக்கு தொடர்ந்து உச்சரித்து வந்தால் அத்தனை விதமான துன்பங்களும் இருந்து விடுபடலாம்.

எந்த மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்கிறோமோ அதற்கு ஏற்ற பெண்கள் கிடைக்கும் ஒரு லட்சம் வரை உச்சரித்தால் நினைத்த காரியம் அப்படியே நடக்கும்.

எமன் பயம் நீங்கும் கோடிமுறை உச்சரித்தால் முருகப்பெருமானே ஜோதி வடிவில் நமக்கு காட்சி தருவார் என்பது ஆன்றோரின் வாக்கு.

4 total views , 1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *