முருகனுக்கு ஏற்ற விசேஷ நாள்
முருகனுக்கு ஏற்ற விசேஷ நாள் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு ஏற்ற விசேஷ நாட்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் முருகனை வழிபடும் பக்தர்கள் ஏராளமாக உள்ளன
முருகனைப் பார்த்து உளமாற வணங்கினால் கண்களில் நீர் வடியும் என்பது சான்றோர்களின் மெய் சிலிக்கும் ஒரு உண்மை
ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானுக்கு பல்வேறு விசேஷ நிகழ்வுகள் நடைபெற்றாலும் பங்குனி உத்திரம் என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணக் கதை உள்ளது என்று சொல்வார்கள் அந்த வகையில் மிக நெருங்கி வரும் பங்குனி உத்திர நாளில் முக்கிய சிறப்பு என்ன என்பது குறித்து

தஞ்சாவூர் பூம்புகார் தெருவில் அரண்மனை தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !உள்ள சுப்பிரமணியர் கோவில் பணியாற்றி வரும் குருக்கள் ஒருவர் கூறும் காரணத்தை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முருகன் வள்ளி திருமண காதல் திருமணமாகும். குறவர்களின் மகளான வள்ளி பருவம் எட்டியதும் திணை பயிரை காவல் காக்க சென்றார்
முருகனுக்கு ஏற்ற விசேஷ நாள்
அங்கு முருகன் வேடன் வேடமிட்டு பள்ளியுடன் காதல் புரிந்தார்.இதை அறிந்த வழி தந்தை நம்பிராஜன் படையெடுத்து வந்து முருகன் உடன் போரிட்டு மடிந்தார்
வள்ளியின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நம்பி ராஜாவுக்கு உயிர் தர வள்ளி முருகனை திருக்கல்யாணம் நடந்தேறியது.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்திற்கு என்று மிகப்பெரிய மகிமை உண்டு 12 வது மாதமாக பங்குனியும் பனிரெண்டாவது நட்சத்திரமாக உத்திரமும்
இணையும் புண்ணிய திருநாள் தான் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள்https://youtu.be/XCVLOvAM_Vo அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்றால் பல புராண வரலாறு கூறுகின்றது
இந்த நாளில் முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த நாள் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. பங்குனி உத்திர திருவிழா முருகன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
கந்த சஷ்டி விழாவை ஒட்டியும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் கந்த சஷ்டிக்கு
மறுநாள் முருகன் தெய்வானை திருமணம் செய்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்
அன்றைய தினம் விரதம் இருந்து பால்குடம் எடுத்தால் முருகப்பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்
முக்கியமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அந்த நாளில் வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
மாவிளக்கு வைத்து வேண்டுதல் முருகனுக்கு பால் குடம் எடுத்தால் காவடி எடுத்தால் மூலம் மகப்பேறு செல்வம் கிடைக்கும் என்பது நம் ஆன்றோர்களின் உண்மை.
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம் பங்குனி உத்திரத்திற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே காப்பு கட்டி விரதம் இருந்து முருகனை வழிபடும்போது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஆன்றோர்களின் உண்மை.