முருகனுக்கு கடைபிடிக்கும் விரதங்கள்

Spread the love

முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம் இருப்பதற்கான கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் நன்மைகள் என்னென்ன அப்படின்றதை பத்தி பார்க்க தெரிஞ்சுக்கலாம்.

முருகப்பெருமானுக்கு உகந்த வருடங்கள் மூன்று விரதங்கள் சொல்லப்படுது.

வாரவருதம் நட்சத்திர விரதம் திதி விரதம் வார விரதம் என்பது செவ்வாய் கிழமை கடைபிடிப்பது நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் கடைபிடிப்பது என்பது சஷ்டி திதியில கடைபிடிப்பது

கிரகங்கள்ல செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமானாக தான் இருக்கிறார் செவ்வாய் தோஷம் இருக்கிறவங்க

பூமியினால் தீராத பிரச்சனை இருக்கிறவங்க செவ்வாய்க்கிழமை இல் விருது இருந்து முருகப்பெருமான வழிபட்டு வந்தாங்க

அப்படினா கூடிய சீக்கிரத்துல செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியா குறையும்

செவ்வாய்க்கிழமை காலையில எழுந்து நீராடி முடித்து அருகில் இருக்கக்கூடிய சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்ற முருகப்பெருமான வழிபாடு செய்யணும்

அதன்பிறகு வீட்டுக்கு வந்தவுடன் வெறும் பாலு பழச்சாறு மற்றும் அருந்தி நம்மளுடைய விரதத்தை தொடங்கிக் கொள்ளலாம்.

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்களையும் சொல்லிக் கொள்ளலாம்.

முருகனுக்கு மாலை 6 மணிக்கு திரும்பவும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து நம்மளுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்

இப்படி ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் விருதை இருப்பதால செவ்வாய் தோஷத்தினால்https://youtu.be/lrM9fFRtRVY ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் அப்படிங்கறது பக்தர்களுடைய நம்பிக்கையா இருந்துட்டு வருது

கார்த்திக்கு நட்சத்திரத்தப்போ கடைபிடிப்பது நட்சத்திர வருத்தம் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய 6த்தி பொறிகளில் தோன்றி முருகப்பெருமான சரவணப் பொய்கையில் இருந்து

எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமா சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் கொடுத்திருக்கிறார்

அந்த வாரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமான வழிப்படறவங்க

நிறைவான அறிவு செல்வம் நீண்ட ஆயுள் அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கை துணை குழந்தை பெறுவதைப் பெற்று சிறப்புடன் வாழ முடியும்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரக்கூடிய பரணி நட்சத்திரத்துல இரவில் உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் அதிகாலையில் நீராடி அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானாலே துக்கு சென்று ஒரு கண வாய்ப்பாடு செய்யணும் .

அன்றைய தினம் பகல் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து முருகப்பெருமானுடைய மந்திரங்களையும் நூல்களையும் படிக்கணும்

மாலையில் வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானுடைய திருவுருவப் படுத்த அலங்காரம் செய்து தீப தூவ ஆராதனை காட்டி

கேட்ட வரம் தரும் முருகன் சுக்ர வார விரதம் | Murugan Sukra Vara Viradham

அரிசி ,துவரம், பருப்பு, சர்க்கரை சேர்த்து செய்த போங்கல நைவீத்தியமா படைத்து அந்த பொங்கல பிரசாதமா எடுத்துக்கொண்டு நம்முடைய விரதத்தையுமே பூர்த்தி செய்து கொள்ளலாம்

தேவ ரிஷிகளெல்லாம் முதன்மையானவராக இருக்கக் கூடியவர் நாரத மகரிஷி விநாயகப் பெருமானுடைய உபதேசத்தின் படி, கார்த்திகை விரதத்தை இருந்து முதன்மை சிறப்பை பெற்று இருக்காரு வளர்பிறை சஷ்டி திதியில் கடைபிடிக்க வேண்டிய விரதம், திதி விரதம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *