முருகனுக்காக பாம்பாட்டு சித்தர் என்ன செய்தார் தெரியுமா?
முருகனுக்காக பாம்பாட்டு சித்தர் என்ன செய்தார் தெரியுமா? குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிற
மருதமலை முருகன் கோவில் தமிழ்நாட்டில் இருக்கிற அறுபடை வீடுகளில் முக்கியமான தளமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் மூலவராக சுப்பிரமணிய சுவாமி
மருதாசல மூர்த்தி காணப்படுகிறார் தாயார் வள்ளி, தெய்வானையுடன் காணப்படுகிறார்கள்.தல விருட்சம் மருத மரமாக சொல்லப்படுகிறது
இங்கு இருக்கிற தீர்த்தம் மருந்து சுனை இந்த கோவிலின் புராணப் பெயராக மருதவரை என சொல்லப்படுகிறது
மருதமலை அமைந்துள்ள மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் இந்த கோயம்புத்தூர் மாவட்டம் அமைந்துள்ள இடம் தமிழ்நாடு.
தல சிறப்பாக சொல்லப்படுவது இங்கு விநாயகர் முருகன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தரப்படுகிற விஷயம்தான் இந்த கோவிலில் முக்கியமான திருவிழாவாக சொல்லப்படுவது
வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் தான் !மேலும் தைப்பூசத்தை ஒட்டி வருகிற பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடப்பது தான் பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம் நடக்கும்
முருகனுக்காக பாம்பாட்டு சித்தர் என்ன செய்தார் தெரியுமா?
மாலை வேளையில் தேர்த்திருவிழாவும் நடக்கும் அன்று சுவாமி யானைசீதாப்பழத்தில் அப்படி என்ன நன்மை இருக்கு வாகனத்திற்கு காட்சி தருவார் தினமும் மாலையில் தங்க ரதத்தில் சுவாமி வலம் வரவும் செய்கிறார்.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மருதமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோவிலின் முகவரியாக சொல்லப்படுகிறது
தகவலாக சொல்லப்படும் விஷயம் என்னவென்றால் சுமார் 837 படிகளோடு அமைந்திருக்கிற இந்த மலைக்கோவில் தான் வரதராஜ பெருமாளுக்கு இங்கு தனி சன்னதியும் இருக்கிறது
பாம்பாட்டி சித்தர் சொன்னது செல்லும் வழியில் சாத்த கண்ணீருகளுடைய சன்னதியும் இருப்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஆடிபெருக்கின் போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
இந்த மலைக்கோவிலுக்கு செல்லுகிற வழிகளில் நடுவில் இடும்பன் சன்னதியும் அமைந்துள்ளது
குறிப்பிடக்கூடிய விஷயம் இச்சானது எதிரே புலி வாகனம் அமைந்துள்ளது இந்த கோவிலில் முக்கிய பிரார்த்தனையாக பார்க்கப்படுவது
திருமணம் புத்திர தோஷம் இருப்பவர்கள் இங்கு இருக்கிற விநாயகர்https://youtu.be/vPxVZ2TE_wM முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்ய கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டி கொள்வதுதான்
பாம்பாட்டி சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக இந்த கோவிலில் தருகிறார்கள். நாக தோஷம் விஷப்பூச்சி கடிபட்டவர்கள்
இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக இங்குள்ள பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபூதியை உடலில் பூசியும் கொள்கிறார்கள்.
மன நிம்மதி இல்லாதவர்கள் நாகதோஷம் உடையவர்கள் இங்கு இருக்கிற பாம்பாட்டி சித்தர் சன்னதியில்
நெய் தீபம் ஏற்று வழிபட்டு வெண்ணிற மலர் சாதி இனிப்பான நெய்வேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.அர்த்த ஜாம பூஜை மிகவும் விஷேசமானதாக சொல்லப்படுகிறது .மருதமலை முருகனின் அருள் பெற்று விளங்குகிற பாம்பாட்டி சித்தர் முருகனுக்கு புதிய சிலை வடித்தார் இந்த சிலை தான் மூலஸ்தானத்தில் இருக்கிறது
89 total views, 1 views today