முருகனின் முதல் கால் அடி திருத்தலம்
முருகனின் முதல் கால் அடி திருத்தலம் ! தம்பதிகளின் ஒற்றுமை மேலோங்க குடும்பத்தில் இருக்கிற எல்லா வகை தடைகளும் நீங்க. மேலும் பிணிகளை தீர்க்கக் கூடிய ஞானத்தை அருளக்கூடிய ஒரு திருத்தலம் இருப்பது உண்மை என்றால் அதுதான் இந்த ஞானமலை முருகன் கோவில்.
ஞானிகள் ஆலும் ரிஷிகளாலும் போற்றக்கூடிய ஒரு சிறப்புக்குரிய திருத்தலம் தான் இந்த ஞானமலை முருகன் கோவில்.
வண்ணக்குற மகள் வள்ளியுடன் எம்பெருமான் முருகப்பெருமான் இளைப்பாறிய இடம் சிறப்புக்குரிய இந்த ஞானம் வாழை முருகன் கோவில்.
அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக ஞானகுருவமாக காட்சியளிக்க கூடிய அந்த ஞானப்பண்டிதன் தான் முருகப்பெருமான் ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடி கொண்ட ஒரு மலைதான் ஞான வடிவில் அமைந்துள்ளது
அதன் காரணமாகவே அந்த மலை ஞானமலை எனவும் போற்றப்படுகிறது.முருகனின் வேல் வழிபாடு ! வண்ணக்குறமவள் வள்ளிபுராட்டியை கரம் பற்றிய முருகப்பெருமான் வள்ளிமலையிலிருந்து திருத்தணியில் மழைக்கு புறப்படுகிறார்
முருகனின் முதல் கால் அடி திருத்தலம்
வழியில் தென்பட்டது தான் ஒரு சிறிய குன்று குன்றெல்லாம் குமர பெருமாளுக்கு குதுகாலமாக இருக்கும்
அல்லவா வள்ளியம்மையோட முருகப்பெருமான் அந்த குன்றுகள் தங்குகிறார் கொஞ்சம் இளைப்பாறவும் செய்கிறார் அந்த மலைதான் ஞானமலை என்று புராணங்களும் சொல்கின்றன
அதற்கு அழுத்தமான சான்றாக முருகப்பெருமானின் திருவடி சுவடுகள் இங்கு காய்ச்சல் இருக்கிறது தனிச்சிறப்பு இந்த கோவில் அமைந்திருக்கிற இடமாக கருதப்படுவது
வேலூர் மாவட்டத்தின் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் போகும் வழியில் 16 கிலோமீட்டர் தூரத்தில் மங்கலம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது
இந்த ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஞானமலைhttps://youtu.be/vPxVZ2TE_wM அடிவாரத்தைச் சென்றடைய முடியும். மலையடிவாரத்தில் இருக்கும்
யானைகளை ஆசிரமத்தில் குறமகள் தழுவிய குமரன் உற்சவ சிலையை தாராளமாக நீங்கள் தரிசிக்க முடியும் மேலும் வளையடிவாரத்தின் அழகே வடிவமான ஞான சித்தி விநாயகர் கோவில் சிறப்பு கூறியதாக போற்றப்படுகிறது
இங்கு இருக்கிற கிராம தேவதையான பொன்னியம்மன் ஆலயங்களை வணங்கிவிட்டு தான் மலை மீது படிக்கட்டுகளில் ஏற வேண்டும்
இப்படி தொடர்ந்து செல்லும்போது அங்கு ஞான தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பார் ஞானக்கடவுளர்களின் தரிசனம் கண்டாரே மலை உச்சியை அடைந்தால் அங்கே காணக் கிடைப்பவர்
ஒரு முகம் நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞானம் முருகப்பெருமாள் இவர் வள்ளி தேவாசானையோடு காய்ச்சலுக்கு கூடிய காட்சி அற்புதமாக இருக்கும்
மேலும் ஜபமாலை கமண்டலம் தாங்கி வழக்கையில் அவய முத்திரையுடன் இடுக்கை இடுப்பில் வைத்தவாறு பிரம்மசாஸ்தா உருவு இங்கு முருகப்பெருமான் காட்சியளிப்பது தனி சிறப்பு
பிரம்மனுக்கு வேத ரகசியம் சொன்ன வடிவம் தான் இந்த வடிவம் என்பதால் இங்கே முருகப்பெருமானின் குருவின் அம்சமான ஞான திருவுருவாக காட்சி அளிக்கிறார்
இவரை தரிசிப்பவர்கள் அந்நியாயம் அழிந்து மெய்ஞானம் வாழ்வில் பிறக்கும் என்பது உறுதியென தலை வரலாறு சொல்கிறது.
திருக்கோவிலை சுற்றி விட்டு மழை மீது ஏறும்போது அங்கிருக்கிற இயற்கை காட்சி கண்கொள்ளா காட்சி ஆக இருக்கும்