முருகனின் அருள் பெற்ற ஏழு ராசி:

Spread the love

முருகனின் அருள் பெற்ற ஏழு ராசி முருகப்பெருமானே வணங்கினால் அனைத்து கடவுள்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

அதே போல எப்படி துன்பங்களாக இருந்தாலுமே கந்தனின் திருவடியை பற்றி நான் அனைத்து துன்பங்களும் விலகிவிடும் என்பது ஆன்றோரின் வாக்கு.

About Lord Muruga and His Grace – Shriguru Maharishi

ஆனால் இயற்கையாகவே முருகன் மீதுmurugan deeparathanai பற்று கொண்டு பிறக்கும்போதே முருகனின் அருளுடன் பிறந்த சில ராசிக்காரர்களை பத்தி தெரிஞ்சுக்கலாம்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளை பெறவேண்டும் முருகனின் அருளால் துன்பங்கள் நீங்க வேண்டும் என பலரும் முருகன வழிபட்டு வராங்க.

lord murugan

குறிப்பாக முருக பெருமானுக்குரிய சஷ்டி கார்த்திகை ஆகிய நாட்களிலும் கார்த்திகை தை மாதங்களிலும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கமாக வெச்சிருக்காங்க.

முருகப்பெருமானின் அருளை வேண்டி சக்தி வாய்ந்த முருகன் கோவில் வள தேடி தேடிச் சென்று வழிபட்டு முருகனை மனமுரையை வேண்டி வழிபடுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

32 Lord muruga best images ideas | lord murugan wallpapers, lord photo,  lord murugan

மற்றவர்களைப் போல் முருகனின் அருள பெறுவதற்கு எந்த கஷ்டமும் படாமலே இயல்பாகவே முருகனின் அருளை பெற்ற ராசி ஏழு ராசி அப்படிங்கறத பத்தி முழுமையாக தெரிந்து கொள் முருகனின் அருள் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த ராசிக்காரர்கள் முருகப்பெருமான தொடர்ந்து மனதார வழிபட்டு வந்தால் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும்.

இவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முருகனை மனதார நினைத்தால் அந்த பிரச்சினை தீருவதற்கு தானே வழி கிடைக்கும்.

470 Imagine this Muruga ideas in 2025 | lord murugan wallpapers, lord  murugan, lord shiva family

நட்சத்திர அடிப்படையில் பார்த்தால் முருகனுக்கு உரிய விசாகம் கார்த்திகை பூரம் உத்திராடம் என நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்.

முருகப்பெருமானின் அருளை பெற்றவர்களாக இருக்காங்க இவர்கள் முருகனின் அருளால் வாழ்க்கையில மிகப்பெரிய https://youtu.be/jvxZzbi8fQsஉயர்ந்த நிலையை அடைய ஜாதக அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

Murugan

அதன்படியில் பார்த்தால் இந்த நான்கு ராசிக்காரர்கள் உள்ளடக்கிய ஏழு நட்சத்திரக்காரர்களும் முருகனின் அருள் பெற்ற ராசி அப்படின்னு சொல்லலாம்.

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம்

இந்த ஏழு ராசிக்காரர்களின் முருகனின் அம்சம் இருப்பதற்கான முடியும்.

ஆளுமை திறமை பேச்சாற்றல் துணிச்சல் எதையும் எதிர்கொண்டு சாந்திக்கும் பொறுமையும், பொறுப்புணர்வும் ஞானம் உள்ளிட்ட குணங்கள் இத்தகைய ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *