முருகனின் 12 கைகள் மூலம் செய்யும் வேலை !
முருகனின் 12 கைகள் மூலம் செய்யும் வேலை ! அழகென்ற சொல்லுக்கு முருகன் என்பது வழக்கம். ஹோம் என்னும் பிரணவத்தை முருகப்பெருமான் பக்தர்கள் வேண்டியதை அருளும் வேலாயுதமாக இருக்காரு
முருகப்பெருமான் ஆறு தலைகளையும் 12 கரங்களும் கொண்டு ஆறுமுகமாக பக்தர்களை காக்கின்றார்
அவரின் 12 கரங்களில் 12 வெவ்வேறு ஆயுதங்களுடன் இருப்பதோடு அந்தக் கரங்கள் என்னென்ன வேலை செய்கிறது என்பதை பற்றியும் நாம தெரிஞ்சுக்கலாம்.
முதல் கை தேவர் முனிவர் பக்தர்களை காக்கின்றது.
இரண்டாவது கை முதல் செய்யும் வேலைக்கு மற்றொரு கை உதவி செய்கிறது. மூன்றாவது கை உலகத்தை தன் கைக்குள் அடக்கி வைத்து காண்கின்றது நான்காவது கை தேவையற்ற ஆசைகளால் நிராகரிக்கிறது.
ஐந்தாவது கை பக்தர்களுக்கு நிறைந்த அருள அருள்கின்றது ஆறாவது கை தாய்சபரிமலை வழிப்பாதையின் மகிமை !! கொடுத்த வேலை கொண்டு பக்தர்களை காக்கின்றது ஏழாவது கை சரவணம்பமும் என்னும் சொல்லுக்குரிய பொருளை முனிவர்கள் போன்ற தவப்புதல்வர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தும் விதமாக மார்பின் மீது வைத்திருக்கின்றார்
எட்டாவது கை மார்பிலிருந்து தொங்கும் ஆலய தாங்குகின்றது. ஒன்பதாவது கை தியாகத்தினால் கிடைக்கக்கூடிய பலனை இருக்கிறது.
பத்தாவது கை யாகத்தினால் கிடைக்கக்கூடிய பலனை இருக்கிறது 11 வது கை மழையை கொடுத்து உலக காய்கிறது 12ஆவது கை தன் மனைவியாகிய வள்ளி தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது
தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும் தான் பயன்படுத்துறாங்க நல்லெண்ணெய் பஞ்சாமிர்தம் பன்னீர் விபூதி இதில் பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்து
இவைகளில் சந்தனம் பன்னீர் தவிர மற்றவை எல்லாமே தண்டாயுதபாணியின் சிரசில் வைத்த உடனே அகற்றப்பட்டது
அதாவது முடி முதல் அடிவரை என்கின்ற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும் https://youtu.be/uNf5BcmeMSkபன்னீருக்கும் மட்டும்தான் இருக்கு இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படும் ஒரு பிரசாதம் ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் முடிந்துவிடும்
அபிஷேகம் முடிந்து அடுத்த அலங்காரம் செய்து விட்டால் மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வது கிடையாது
இரவில் முருகனின் மார்பளவு வட்ட வடிவில் சந்தன காப்பு சாத்தப்படுது விக்ரகத்தின் புருவங்களுக்கு இடையில ஒரு பொட்டு அளவுக்கு சங்கனம் வைக்கப்படும்
300 காலத்துல சந்தன காப்ப முகத்திலும் சாத்திக் கொண்டிருந்தாங்க பின்னால இந்த முறை மாற்றப்பட்டது பிரதானமான விக்ரகம் உகந்த சூடாக இருக்கும்.
இதனால இரவு முழுவதும் விக்கிரகத்திலிருந்து நீர் வழிந்து கொண்டு இருக்கும். அந்த நீரா அபிஷேக தீர்த்துத் தரும் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்கு இருக்கக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்றாங்க.
தண்டாயுதாமானின் சிலையில் நெற்றியில் ருத்ராட்சம் கண் மூக்கு வாய் தோள்கள் கைவிரல்கள் போன்றவை மிக அற்புதமான ஒளியால் செதுக்கப்பட்டது போல தெளிவாக இருக்கும்
189 total views, 1 views today