முன்னோர்கள் வடிவில் வரும் காகங்கள் !
முன்னோர்கள் வடிவில் வரும் காகங்கள் ! சூரிய புத்திரர்கள் எமனும் சனியும் சகோதரர்கள் சனீஸ்வர பகவானுடைய வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும்
என்றும் எமனுடைய தூதுவனான காகத்துக்கு சாதம் வைக்கிறதால முன்னோர்கள் அமைதி அடைந்து நமக்கு ஆசி வழங்குகிறார்கள் என்றும் சொல்லுவாங்க
அந்த வகையில அமாவாசையில் காகங்களுக்கு உணவு வைக்கிறது ரொம்பவே முக்கியமானதா பார்க்கப்படுது
அமாவாசை தினமணிக்கு காகத்திற்கு பலரும் உணவு வைத்துவியாழக்கிழமை விரதம் இருந்தால் நன்மையா ? சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடித்துள்ளனர் காகங்கள் சாதத்தை எடுத்துக் கொண்டால் முன்னோர்களுடைய ஆசி கிடைக்கிறது
என்பது நம்பிக்கை அமாவாசையில் ஆடி அமாவாசை மகள்யமாவாசை தைமாதா அமாவாசை இது காகத்தினுடைய வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது சனீஸ்வர பகவான் வாகனமாகக் கொண்டிருப்பதால்
இப்படிக்காக உங்களுக்கு சாதம் வைத்து வழிபட்டால் சனி தோஷம் கூட நீங்கும் என்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்றும் எமனுடைய ஆசை கிடைக்கும் என்பதும் வழக்கம்
மேலும் காகங்கள் சுத்தமான பறவை தினசரி இரண்டு முறை குளிக்கும் தன்னுடைய வேறு துணை தேடாது தூய்மையான ஒழுக்கமான பறவையாக காகங்கள் பார்க்கப்படுகிறது
முன்னோர்கள் வடிவில் வரும் காகங்கள் கூடி சாப்பிடும் ஒற்றுமையின் சின்னம் காகங்கள் தான் தன்னுடைய இனத்தை சார்ந்த ஒரு காகம் இருந்தால் கூடி துக்கம் அனுஷ்டிக்கும் எனவேதான் பித்துக்கள் வடிவத்தில் காகத்தை பார்க்கிறோம்
மனிதர்கள் பசுக்களையும் நாகப் பாம்பினையும் வழிபடுகிறோம் பசுவிற்கு அகத்திக்கீரை பழம் கொடுக்கிறோம்
அதேபோல பறவை இனங்களை காகத்திற்கும் மனிதர்களுக்கும் தொடர்பு நிறைய இருக்கிறது முன்னோர்கள் வடிவத்தில் காகத்தை பார்ப்பதால் தான் உணவு கொடுக்கிறோம்
காகங்கள் வீட்டிற்கு தேடி வந்து சாப்பிடக்கூடிய பறவைகளாக இருக்கிறது தாய் தந்தை இல்லாதவர்கள் தினமும் கூட காகத்திற்கு உணவு வைத்து சாப்பிட்டார்கள் என்றால் அது மாபெரும் புண்ணிய பலனாக அமைகிறது
நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை போக்கக்கூடியதாக இந்https://youtu.be/dMix_XIXUJcத காகத்திற்கு உணவு வைக்கும்
பழக்கம் அமைகிறது இதனால் இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்காலத்திற்கு உணவு வைப்பதில் செய்யக்கூடாத தவறு என்ன அப்படின்னா
மாமி செத்த உணவாக வைக்க கூடாது சாப்பிடும் என்று இருந்தாலும் கூட நாமாக உணவு வைக்கும் போது மாமிசத்தை வைக்க கூடாது
அதேபோல் எச்சில் படாத சுத்தமான உணவாகத்தான் வைக்கணும் சாப்பிட்டு மீதமான உணவை காகத்திற்கு வைக்கக் கூடாது இது நிச்சயமாக பாவத்தை வந்து சேர்க்கும் என்று சொல்லப்படுது
பாவம் வந்து சேரும் என்பதால் காகத்திற்கு உணவு வைப்பதில் நிறைய பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகிறது
மாமிசம் வைக்க வேண்டும் என்றால் நாய் பூனை இது போன்ற உயிரினங்களுக்கு வைக்கலாம் ஆனால் காகத்திற்கு வைக்கும் பொழுது மனதில் தூய்மையானது ஒன்றுதான்
காகத்திற்கு உணவை வைக்க வேண்டும் முன்னோர்கள் வடிவில் வீட்டிற்கு வரும் காகங்கள் இது மாபெரும் புண்ணிய பலனை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பி இந்த காகத்திற்கு உணவு வைப்பது மேற்கொள்ளலாம்