முன்னோர்கள் தான் நம் குலதெய்வம்
முன்னோர்கள் தான் நம் குலதெய்வம் நம்முடைய குலத்தினை காக்கும் தெய்வம் எதுவென்றால் நம் குலதெய்வம் தான் குலதெய்வம் மற்ற அனைத்து தெய்வங்களை விட வலிமையான தெய்வம் நம் குல தெய்வம் தான்
பிற தெய்வங்களை வழிபாடுகளில் பலன்களையும் நமக்கு பெற்றுத் தருகிறது குலதெய்வம் சின்ன தெய்வமாக இருந்தாலும் சரி அது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று அளவிட முடியாத அளவிற்கு குலதெய்வத்தோட சக்தி அதிகம்
எனவே அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீங்க உங்களுக்கு தெரியுமா? எமன் ஒருவரிடம் உயிரை எடுக்க நினைத்தால் முதலில் நாம் குலதெய்வத்திடம் அனுமதி பெற்று தான் அங்கு வருவாராம்.
அதனால்தான் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் எமதர்மரே அந்த குளத்தில் உள்ள ஒருவரின் உயிரை எடுக்க முடியுமா?

குலதெய்வம் என்பது நம்முடைய முன்னோர்களின் தெய்வமாக மாறிவிட்ட ஒரு புண்ணிய ஆன்மாவை ஆகும்
அந்த ஆன்மாக்கள் தம்முடைய குலத்தினை சார்ந்தவர்களை பேணிக்காக்கும் வல்லமை மிகுந்த ஒன்று
ஆக இந்த குலதெய்வம் தான் நம் குலத்தினை காக்கின்றது என்று அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது கர்ம வினைகளையும் நீக்கக்கூடிய வல்லமை இந்த குலதெய்வத்திற்கு மட்டும் தான் இருக்கும்.
அப்படிப்பட்ட குலதெய்வம் பெண்களுக்கு மட்டும் இரண்டு இருக்கு எப்படி தெரியுமா பொறந்த இடத்தில் ஒரு குலதெய்வம் புகுந்த இடத்தில் ஒரு குலதெய்வம் என இரண்டு குலதெய்வங்கள் பெண்களுக்கு உண்டு.
இவர்கள் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டில் குல தெய்வத்தை வணங்கி இருப்பார்கள் பின்னர் திருமணம் முடிந்து பிறகு கணவர் வீட்டில் இருக்கும் குலதெய்வத்தை வணங்க ஆரம்பிப்பாங்க

இதனால்தான் பிறந்து வீட்டு குலதெய்வத்தை வணங்குவதை மறந்து விடுவார்கள் ஒரு சில பேர் ஆனால் இப்படி இருக்காமல் அவர்கள் தங்கள் பிறந்த வீட்டு குல தெய்வத்தையும் வழிபடுவது ரொம்பவும் நல்லது
குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்ஆஞ்சநேயர் வழிபாடு ஏனெனில் திருச்செந்தூர் சம்கார ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது
இது தீய சக்திகளை அழிப்பது மட்டுமின்றி மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை கோபம் காமம் ஆகியவற்றை அளிக்கக்கூடிய சக்தி இத்திருத்தலத்திற்கு உண்டு

முன்னோர்கள் தான் நம் குலதெய்வம்
மேலும் திருச்செந்தூர் முருகனை தொடர்ந்து வழிபட்டால் அவரை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்வார்.
குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்தார் அந்த திருச்செந்தூர் முருகர் உங்களுக்கு பரிபூரமான அருள் வழங்குவார்.
நமது குலதெய்வ கோவிலுக்கு சென்றதும் பொங்கல் வைத்து படையல்https://youtu.be/PPyVAXuiedI போட்டு வணங்கிய பின்னே அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்
இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும்
உங்கள் குடும்பத்திற்கு உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது . வளமையான வாழ்க்கை கிடைப்பதற்காக மக்கள் கருதுகின்றன குலதெய்வ வழிபாடு இல்லாமல் தொடங்கும் எந்த ஒரு செயலும் நன்றாக முடிவதில்லை
எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு சென்று வழிபட்ட பிறகே அந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டும்
71 total views , 1 views today