முன்னேற்றம் தரும் முப்பெரும் தேவியர் !
முன்னேற்றம் தரும் முப்பெரும் தேவியர் ! துர்க்கை தேவி நெருப்பின் ஒலி பொருளியளவும் ஆவேச பார்வையும் கொண்டு வீரத்தின் அடையாளமாக திகழும் தெய்வம்.
பிச்சா சக்தியாக போற்றப்படும் இந்த துர்க்கையை கொற்றவை காளி என்ற பெயர்களிலும் வழிபாடு செய்வார்கள். போர் வீரர்களின் தொடக்கம் மற்றும் முடிவின் வழிபாட்டுக்குரிய இந்த அன்னை, சிவப்பிரியாவார்.
இந்த அன்னை மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக போரிட்டார். இந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக.
மேலும் 10 வது நாளில் அவளுக்கு வெற்றி கிடைத்தது அந்த நாளை நாம் விஜயதசமி என்று வழிபடுகிறோம்.
வனதுர்க்கை சூழினி துர்க்கை ஜாதவேதோ துர்க்கை ஜுவாலதுர்க்கை சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை ,தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவனதுர்க்கை. ஆகியோர் துர்க்கையின் அம்சங்கள் இவர்களை நவ துர்க்கை என்று அழைப்பார்கள்.
அடுத்ததாக லட்சுமிதேவி செல்வத்தின் தெய்வமாக விளங்கும்
லட்சுமிகுழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி ! தேவி மலரின் அழகும் அருள் பார்வையும் கொண்டு அருள் பாலிப்பவர் கிரியா சக்தியாக இருந்து செயல்படுபவர்
விஷ்ணு பிரியாண இந்த தேவி திருப்பாற்கடலை கடைந்த போது அமிர்தம் தோன்றுவதற்கு முன்பாக பிடிப்பட்டவள்
இந்த அன்னையும் அமிர்தம் போன்றவள் தான். பொன்னிற மேனியுடன் கமலஹாசனத்தில் வீற்றிருப்பார் இந்த தேவி.
இந்த தேவியை நான்கு யானைகள் எப்போதும் நீராடிக் கொண்டிருக்கும் செல்வ வளம் தந்து வறுமையை அவற்றும் சக்தி பெற்றவர்
லட்சுமி தேவியின் அம்சமான ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, ஆகிய எட்டு பேரும் அஷ்டலட்சுமிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அடுத்ததாக சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வமாக போற்றப்படும் சரஸ்வதி தேவி அமைதியான பார்வையும் வைரத்தின் ஜொலிப்பும் கொண்டவர்.
ஞான சக்தியாக அருளும் இந்த தேவகி தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் அமைந்திருக்கிறது
பிரம்மபுரியையான இந்த தேவையை நவராத்திரி விழாவின்போது மூல நட்சத்திரம்https://youtu.be/IcWPUSkPGyA உச்சமாக இருக்கும் நேரத்தில் வழிபாடு செய்வது முறையாகும்.
நவராத்திரி நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நாளை சரஸ்வதி பூஜை என்கிறோம் குழந்தைகளுக்கு இந்த நாளில் கல்வியை தொடங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நாளில் தொடங்கும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும்
வாகீஸ்வரி, சித்தரேஸ்வரி, துலாஜா ,கீர்த்தி ஈஸ்வரி,அந்தரட்ச சரஸ்வதி ,கடை சரஸ்வதி, நீல சரஸ்வதி ,கிளி சரஸ்வதி .ஆகிய எட்டு பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று போற்றப்படுகின்றனர்.
வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தை போலவே மிக பிரம்மாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று நவராத்திரி
இந்த விழாவில் துர்க்கையை முன்னிறுத்தி பகுதி மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள் தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்
பட மாநிலங்களில் உள்ள ஆர்ப்பாட்டம் எங்கே இருக்காது என்றாலும் தெய்வீகமான வழிபாட்டு முறையை தமிழ் மக்கள் கையாளுவார்கள் அப்படிப்பட்ட விழாக்களில் முக்கியமாக பங்கு பெறும் தேவைகள் தான் இந்த முப்பெரும் தேவியர்.