முனீஸ்வரன் வழிபாடு
முனீஸ்வரன் வழிபாடு ! முனியப்பனுக்கு ரொம்பவுமே பிரசித்தி அப்படின்னு சொன்னாலே அவருக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் வச்சிட்டு நேத்திக்கடன் நிறைவேற்றுவது மட்டும்தான்
கரூர் மாவட்டம் சொல்லக் கூடிய நேரு வடபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது முனியப்பர் கிராமம் அப்படின்னு கூட சொல்லலாம்
இந்த கிராமத்தோட மத்தியில அமைஞ்சிருக்குற அருள்மிகு ஸ்ரீ முனியப்ப சுவாமி 39 ஆம் ஆண்டு வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள முனீஸ்வரர் சுவாமிக்கு பல்வேறு சிறப்பான பொருட்கள் அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் முனியப்ப சுவாமிக்கு செய்யப்பட்டது
இதன் மூலமா அதைத்தொடர்ந்து ஆலமரத்துல இருக்கக்கூடிய பரம்பரை பூசாரியா இருக்கக்கூடிய கருப்பண்ணசாமி உடைய அணிந்து.
ஆபீசத்தோட தாரை தப்பட்டை முழங்க சாமி ஆடியபடி ஆலயத்திலிருந்து வேலை தன்னோட தோல்ல சுமந்தவாறு வலம் வந்த பூசாரி

குறிப்பிட்ட எல்லைக்குள்ள உள்ள எல்லை சாமியை தரிசனம் செய்ததற்கு அப்புறமேட்டுக்கு தான் பக்தர்கள் வரிசையாக நின்று தங்களுடைய நேர்த்திக்கடன செய்யணும்
அதாவது கிடாவெட்டி உங்களுக்கு என்ன மாதிரி நேர்த்திக்கடன் இருக்கிறதோபூஜையறையில் வைக்க கூடாத பொருட்கள் அந்த மாதிரி நேர்த்திக்கடன நீங்க செஞ்சு சுவாமியை வழிபாடு செய்யலாம் பக்தர்கள் வழங்கி கிடா குட்டியை கோவில் பூசாரி பரவசத்தோடு கிடா குட்டியோட அருள் வாக்கோட கருப்புசாமி காட்சி கொடுக்கிறார்
அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து கருப்புசாமி வழிபட்டுட்டு போவாங்க
முனியப்பன் கோவிலில் குழந்தை பாக்கியம் திருமண தடை வீடு கட்டுகிற பிரச்சனை குடும்ப பிரச்சனை இதெல்லாம் தீரும் அப்படின்னு நினைக்கிறவங்க
முனியப்பன் கோவிலுக்கு வந்து வேண்டிக்கிட்டு ஆட்டுக்குட்டிய காணிக்கையா வழங்குவாங்களாம்
அது மட்டும் இல்லாம காணிக்கையா வழங்கக்கூடிய பக்தர்கள் நான் வேண்டிக்கவும் செய்வாங்களா https://youtu.be/cA9yqPs9XUcஎனக்கு இந்த மாதிரி நடந்தது

அப்படின்னா நான் ஆட்டுக்குட்டி கொண்டு வந்து உங்களுடைய கோவில விட்டுட்டு போறேன் அப்படின்னு வேண்டிட்டு போவாங்களா
அதேபோல அந்த காரியம் அடுத்த ஆண்டிற்குள் வேண்டுதல் நிறைவேறிருச்சு அப்படின்னா அதற்கு நேர்த்திக்கடன் ஆட்டுக்குட்டிய காணிக்கையாளங்குறது இந்த கோவிலோட சிறப்பு அப்படின்னு சொல்றாங்க
முனீஸ்வரன் தொடர்ந்து யார் வேணாலும் வழிபாடு செஞ்சிட்டு போகலாம்
அப்படி முனீஸ்வரர் வந்து எல்லை முனியப்பன் போட்டு முனியப்பன் காவல் முனியப்பன் அப்படின்னு நிறைய விதமான பெயரோடு காட்சி கொடுக்கிறார்கள்

அப்படியே சேலத்தில் இருக்கக்கூடிய ஒரு பூட்டு முனியப்பன இந்த மாதிரி கூட வழிபாடு செய்யலாமா அப்படின்னு சொல்லப்படுது மாமியார் மருமகள் சண்டை ஓயணும் அப்படி நினைக்கிறவங்க
பூட்டு முனியப்பன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செஞ்சிட்டு பிரார்த்தனை செய்து கொண்டீர்கள் அப்படின்னா
நிச்சயமா நீங்க என்ன பிரார்த்தனை செஞ்சீங்களோ அந்த பிரார்த்தனை வைக்க வேண்டுதல் நிறைவேற தான் மக்கள் நம்பிக்கை சொல்றாங்க
பொதுவாகவே ஒரு பழமொழி சொல்லுவாங்க. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி அது போல் தாய் தாரம் இடையே மாட்டிக்கொண்டு
இரு பக்கமும் இடி வாங்குபவர்கள் கணவன்மார்கள் அப்படின்னு சொல்லுவாங்க.