முத்துமலை முருகனுக்கு தைப்பூச திருவிழா !
முத்துமலை முருகனுக்கு தைப்பூச திருவிழா ! உலகின் மிகப் பெரிய முருகன் சிலை நம்மளுடைய தமிழ்நாட்டில் இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.
அதுவும் தமிழகத்தில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டன்பாளையத்தில் மிகப்பெரிய முருகன் சிலை அமைந்திருக்கிறது.
இங்கு முத்து மலை முருகன் கோவிலில் 146 அடி உயரத்தில் பிரம்மாண்ட சுவாமி சிலை அமைக்கப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து இங்கு சுற்றுலா தளமாக இந்த முத்துமலை முருகர் கோவில் மாறி இருக்கிறது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்து போகிறார்கள். கோவிலை சுற்றி தற்போது ஏராளமான கடைகள் வந்துவிட்டது கோவிலில் இருந்து மிக முக்கியமான நெடுஞ்சாலைகள் மிகவும் பிரத்தியேக சாலையாக போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் முருகனை பெரிதும் கொண்டாடக்கூடிய ஒரு விழா என்றால் ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?அது தைப்பூசி திருவிழா அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சேலத்திலும் வெகு விமர்சையாக செய்யப்பட்டிருக்கு
அதன்படி முத்துமலை முருகனுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதலிலேயே வருகை தந்து இந்த தைப்பூச திருவிழாவை நடத்தி இருக்கிறார்கள் யாக பூஜைகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.
அதிகாலை பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது 108 சங்க அபிஷேகம் நடத்தப்பட்டு இருக்கு.
அப்படியே நடத்தப்பட்ட போது அவர்களுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை மட்டும்https://youtu.be/5PRga_XBc-E அளவிற்கு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் பக்தர்கள் பரவசமடைந்தனர். தைப்பூச விழாவை ஒட்டி முருகப்பெருமான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
கிட்டத்தட்ட சர்வ அலங்காரத்தில் முத்துமலை முருகன் காணப்பட்டார் என்றே சொல்லலாம்.மேலும் நீண்ட வரிசையில் நின்று அரோகரா கோஷங்கள் சுவாமி தரிசனமும் செய்து இருக்கிறார்கள்.
பக்தர்கள் வருகையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த கோவில் சிலை மூன்று கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கோவில் திருப்பணிகள் 2022 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு மிகச் சிறப்பாக கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
முத்து மலை முருகன் உடைய அருளால் அனைவரும் அருள் பெறுகமலேசியாவில் உள்ள முருகன் சிலை ஒரே நிறத்தில் இருக்கிறது.
ஆனால் சேலத்தில் உள்ள முத்துமலை முருகன் பஞ்ச வர்ணத்தால் தீட்டப்பட்டது. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து. 2022 ஏப்ரல் 6ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தி கோயில் திறக்கப்பட்டது.
முருக பெருமானுக்கு உகந்த நாள் தைப்பூசம் ஆகும். ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் தைப்பூச விழாவாகும்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு தைப்பூச விழாவையொட்டி நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காவடி பழனியாண்டவர்க்கு சிறப்பு நடத்தப்பட்டது. முத்துமலை முருகனுக்கு பிரம்மாண்ட தைப்பூச திருவிழா இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றுங்கள் நன்றி நன்றி
170 total views, 1 views today