முதல் படை வீடு கெளமாரனின் மகிமை திருப்பரங்குன்றம்:
முதல் படை வீடு ! கெளமாரனின் மகிமை ! திருப்பரங்குன்றம்: முதல் படை வீடு ! கெளமாரனின் மகிமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள்.
இருந்தாலும் முதலாவது படை வீடு என்ற பெருமை திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு தான்.
அறுபடை வீட்டு முருகப்பெருமாள் கோவில்களில் இந்த கோவில் அளவு பெரியது லிங்கு வடிவில் இருக்கும் இம்மலை வழிபாட்டு abisegam muraiவிஷயங்களில் முக்கியமான மலை தான்.
சங்கப் புலவர்களில் ஒருவரான நக்கீரர் என்ற தலைப்பு முருகப் பெருமானை வழிபட்டு தனது குறைகளை நீக்கிக் கொண்ட திருத்தலம்.
தென்பரங்குன்று பரம் ஒன்று பரங்கிரி திருப்பரங்குறி பரமசிரம் சக்தி கிரி கந்தமாதனம் கண்ட மலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவது.
தான் இந்த திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்குவது மதுரை மாநகர் இம்ம மதுரை நகரின் தென்மேற்கு தேசிய நெடுஞ்சாலை வழியே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருப்பரங்குன்றம் என்னும் திவ்ய தளம்.

திரு+பரம்+குன்றம் பரம் என்றால் பரம்பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று திரு என்றால் அதன் சிறப்பு உணர்த்தும் அடைமொழியாக திருப்பரங்குன்றம் என ஆயிற்று.
திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாக காட்சியளிக்கும் அருட்செறிந்த மலை ஏகுன்ற மாணவி சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானை ஒன்றின் விரைவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வழங்கப்பட்டு வந்தது.
இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டர் வந்து வழிபட்டால் வேண்டுபவரின் விளைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.
குரு பக்தி இன்றி ஞானம் பெற முடியாது கைலாயத்தில் பார்வதி தேவிக்கும் சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்படலை உபதேசிக்கும்போது தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார்.
தாய்க்கு, தந்தையார் பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமான உபதேசத்தை கேட்டார்.
புனிதமான மந்திர பொருளை குருவின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும் மறைமுகமாக அறிந்து கொள்ள முறையாகாது அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
எனவே தான் முருகப்பெருமானின் பிரணவம் மந்திரத்தை அதன் முற்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேச போதும் சிவபெருமான முருகப்பெருமானும் ஒருவரை இருப்பதால்.

உலகம் நியதிக்கு ஒட்டாத சாஸ்திரங்களுக்கு ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால் இக்குன்றத்தில்https://youtu.be/E6Cfmv9xJrw பரிகாரம் தேடி முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு வந்த தவம் செய்தார்.
கடைசியில் சிவபெருமானும் பார்வதி தேவையும் தோன்றி முருகப் பெருமானுக்கு காற்றுத் தந்த அருளினார்கள்.
இங்கு அரங்கின் நாதர் என்றும் ஆவடை நாயகி என்ற பெயரில் இருக்கிறார்கள்.
என்பதை அதிகம் முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரங்கள் தந்து காற்று தந்தார்.

எனவே தைப்பூசத் என்ற சிவபெருமானையும் முருக கடவுளையும் வழிபடுகிறார்கள் இஷ்ட சித்திகளை பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
முருக பெருமான் அவதாரம் செய்ததின் நோக்கமே சூரபத்மனியும் அவனது சேனைகளும் அளித்த தேவர்களை காப்பது தான்.
அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து சூரபத்மனை அழைத்து அவனை வல்லினம் சேவலும் ஆகி மயிலை வாகனம் ஆகும் சேவலை கொடியாகவும் ஏற்றுக்கொண்டார்.